ChatGPT South indian girl in saree:சேலையில் வித விதமாக போட்டோ AI மூலம் எப்படி உருவாக்குவது? டாப் போட்டோ பாருங்க

HIGHLIGHTS

இன்றைய பிஸி வாழ்க்கையில் வித விதமான லொகேஷனுக்கு சென்று போட்டோ எடுப்பது என்பது சாத்திமில்லாதது

இப்பொழுது AI வந்த பிறகு அனைத்தும் எளிதாக பெறலாம்

நீங்கள் வித விதமாக போட்டோ எடுக்கவேண்டும் என நினைத்தால் ChatGPT பயன்படுத்தி எப்படி உருவாக்கலாம் பாருங்க

ChatGPT prompt for south indian girl in saree: இன்றைய பிஸி வாழ்க்கையில் வித விதமான லொகேஷனுக்கு சென்று போட்டோ எடுப்பது என்பது சாத்திமில்லாத ஒன்றாகும, ஆனால் இப்பொழுது AI வந்த பிறகு அனைத்தும் எளிதாக பெறலாம் அதாவது நீங்கள் தமிழ்நாட்டு பாரம்பரிய சேலையில் நீங்கள் வித விதமாக போட்டோ எடுக்கவேண்டும் என நினைத்தால் ChatGPT பயன்படுத்தி south indian லுக்கில் சேலை வித விதமாக prompt உருவாக்குவது எப்படி

How to create Prompts for south indian girl in saree: சேலையில் வித விதமாக போட்டோ AI மூலம் எப்படி உருவாக்குவது?

நீங்கள் புடவையில் இருப்பது போல AI பயன்படுத்தி போட்டோ உருவாக்க வேண்டும் என்றால் அதற்க்கு முதலில் தேவைபடுவதுவது சரியான ப்ரோமொப்ட் அதில் உங்களுக்கு எந்த மாதுரி ஸ்டைல் , லுக் போன்றவற்றை எப்படி இருக்க வேண்டும் என அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

  • Saree Color and Fabric:- முதலில் புடவை கலர் மற்றும் துணி எப்படி இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். உதரனாமக :-கலர் (சிகப்பு, மஞ்சள், பச்சை ) போன்றவை இருக்கலாம் மற்றும் துணி காட்டன் அல்லது சின்தேடிக், சில்க் சாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை அதில் குரிபிடபட்டிருக்க வேண்டும்
  • Pose – இரண்டாவதாக உங்களுக்கு போஸ் எப்படி இருக்க வேண்டும் உதாரணமாக , நிர்ப்பதி போல , நடந்து கொண்டிருப்பதை போல என்பதை குறிப்பிடபட்டிருக்க வேண்டும் மற்றும் உங்களுக்கு க்ளோஸ் அப் போட்டோ அல்லது முழு சைஸ் போட்டோ வேணுமா என்பதையும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • Background – உங்கள் போட்டோவின் பேக்ரவுண்ட் எப்படி இருக்க வேண்டும் அதில் கார்டன், கோவில் , திருவிழா look அல்லது ரெட்ரோ ஸ்டைல் பேக்ரவுண்ட் என்பதை குறிப்பிட வேண்டும்.
  • Lighting and Mood- லைட்டிங், மூட் மற்றும் ஆபரணங்கள் ஒரு போட்டோவை உருவாக்க லைட்டிங் கண்டிஷன் எப்படி இருக்க வேண்டும் அதாவது மேன்மைய வெளுச்சம் (Soft lighting) கோல்டன் நேரம் அல்லது சினிமேட்டிக் போன்றவற்றை குறிப்பிட வேண்டும் மற்றும் இதனுடன் அதில் எப்படி பட்ட மன நிலை இருக்க வேண்டும் அதாவது ரொமேன்டிக், விளையாட்டுத்தனமான அல்லது ஸ்ட்டேன்டர்டான என்பது மட்டுமல்லாமல் நகைகள் (Jewelry) , வளையல் இருக்கனுமா அல்லது பூ வைத்த போட்டோ வேணுமா அல்லது க்ளட்ச் இருந்தால் போதுமா என்பதை குறிப்பிட வேண்டும்

டாப் south indian girl in saree:prompt

இயற்கை அழகு (Natural Beauty Look)

ChatGPT south indian girl in saree

    Prompt:
    இயற்கை வெளிச்சத்தில் ஒரு தென்னிந்திய பெண், பாரம்பரிய சேலை அணிந்து, குறைந்த அளவு மேக்கப் உடன், மென்மையான தோல் நிறம், பச்சை மரங்கள் மற்றும் செடிகள் பேக்ரவுண்ட், சாப்ட் போக்கஸ், அமைதியான மற்றும் சாந்தமான உணர்வு, நிஜத்தன்மை கொண்ட புகைப்படம்.

    பாரம்பரிய திருமண ஸ்டைல் (Traditional Bridal Look)

      Prompt:
      ஒரு தென்னிந்திய மணப்பெண், சிவப்பு அல்லது மஞ்சள் காஞ்சிபுரம் சேலை, தங்க நகைகள், ஜடையில் மல்லிகைப்பூ, முழு மேக்கப், ஆலங்கட்டி ஒளி, கோவில் அல்லது திருமண மண்டபம் பின்னணி, பிரகாசமான மற்றும் செம்மையான லுக்.

      கிராமத்து ஸ்டைல் (Village Style)

        Prompt:
        ஒரு தென்னிந்திய பெண் எளிமையான பருத்தி சேலை அணிந்து, நெல் வயல் அல்லது கிராம சூழல் பின்னணி, இயற்கை வெளிச்சம், சிரித்த முகம், இயல்பான தோற்றம், நெருக்கமான மற்றும் உண்மை உணர்வு.

        மாடர்ன் + டிரடிஷனல் ஃப்யூஷன் (Modern Traditional Fusion)

          Prompt:
          ஒரு தென்னிந்திய பெண் டிசைனர் சேலை அணிந்து, லைட் மேக்கப், ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைல், நகர்ப்புற பின்னணி (cityscape), சினிமாட்டிக் லைட்டிங், ஹை குவாலிட்டி ஃபோட்டோ.

          கோவில் ஸ்டைல் (Temple Look)

            Prompt:
            ஒரு தென்னிந்திய பெண் பாரம்பரிய சேலை அணிந்து, கோவில் பின்னணி, கையில் பூஜை தட்டு, மல்லிகைப்பூ ஜடை, மென்மையான வெளிச்சம், ஆன்மீகமான மற்றும் அமைதியான உணர்வு.

            கிளோஸ்-அப் போட்டோ (Close-up Portrait)

              Prompt:
              ஒரு தென்னிந்திய பெண்ணின் முகத்தை நெருக்கமாக காட்டும் படம், சேலை அணிந்து, அழகான கண்கள், மென்மையான மேக்கப், சாப்ட் லைட்டிங், பின்புலம் மங்கலாக (blur), உயர் தரமான portrait.

              சினிமாட்டிக் நைட் லுக் (Cinematic Night Look)

                Prompt:
                ஒரு தென்னிந்திய பெண் சேலை அணிந்து இரவு நேரத்தில், மென்மையான நீயான் அல்லது மஞ்சள் விளக்குகள், டிராமாட்டிக் லைட்டிங், சினிமா ஸ்டைல், ஹை ரெசல்யூஷ

                Sakunthala

                சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

                Connect On :