whatsapp vedio call features (3)
WhatsApp அதன் புதிய web calling, அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் இனி வெப் வெர்ஷனிலும் நீங்கள் வீடியோ ஆடியோ காலிங் செய்யலாம், மேலும் இந்த அம்சத்தின் கீழ் எந்த ஒரு WhatsApp Web வெர்ஷனிக்காக எந்த ஒரு ஆப் இன்ஸ்டால் செய்யாமலே இதை செய்ய முடியும். இதில் வெயிடிங் , QuickHD video, மற்றும் நோய்ஸ் குறைப்பு போன்ற அம்சம் பெறலாம்.
wabetainfo அறிக்கையின் படி WhatsApp தனது வெப் பயனர்களுக்காக வீடியோ மற்றும் ஆடியோ கால் வெப் வெர்ஷனில் கொண்டு வருவதாக அறிவித்து இருந்தது, அனால் இப்பொழுது இதன் டெஸ்டிங் செயல்முறை முடிந்து, இப்பொழுது அனைவரும் செட் மட்டுமல்லாமல் கால் செய்யும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் அதன் WhatsApp காலிங் ஒரு க்ரூப் சேட்டில் 3௨ பேர் வரை கால் லிங்க் மூலம் சேர்க்கலாம் மற்றும் ஸ்க்ரீன் ஷேரிங் செய்யலாம். அனால் இந்த அம்சம் முன்பு ஒரு சில பயனருக்கு மட்டுமே கிடைத்தது, அனால் இப்பொழுதோ இந்த அம்சத்தை அனைவரும் பயன்படுத்தலாம். இந்த அம்சமானது உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வது கட்டாயமாகும்.
வாட்ஸ்அப் இப்பொழுது அதிகாரபூர்வமாக காலிங் அம்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப் காலிங் மூலம் போன்களுக்கு நடுவே கால் ட்ரேன்ஸ்பர், வெயிட்டிங் ரூம் க்ரூப் கால், பாஸ்ட்டர் HD வீடியோ மற்றும் நோய்ஸ் அடக்கம் போன்ற அம்சங்கள் பெறலாம், இந்த அம்சமானது வாட்ஸ்அப் கால் ஒரு சில லிமிடேஷன் உடன் செயல்படும் மேலும் இந்த அம்சம் எந்த நேரத்திலுமே எளிதாக பயன்படுத்தலாம்.
WhatsApp இப்பொழுது இந்த வெப் காலிங் அம்சத்தை அனைவருக்கும் Web Calling அம்சம் கொண்டு வந்துள்ளது. இப்பொழுது பயனர்கள எந்த ஒரு ஆப இன்ஸ்டால் செய்யாமல் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்ய முடியும்.
நீங்கள் போனில் கால் பெசிகொடிருக்கும்து திடிரென உங்கள் போன ஹென்கிங் போன்ற ஹென்கிங் இருந்தால் உடனடியாக கால கட் செய்யாமலே பெரிய ஸ்க்ரீன் அதாவது whatsApp வெப் அல்லது டேப்லெட்க்கு சேர் செய்யலாம்.
வெயிட்டிங் ரூமின் இந்த புதிய கால் லிங்க் உருவாக்கி ஒரு க்ரூப் கால் உருவாக்கலாம், “Require approval to join” மேலும் இதற்காக அந்த வேயட்டிங் ரூம் க்ளிக் செய்வதன் மூலம் நேரடிய சேரலாம் மற்றும் வெயிட்டிங்கில் யார் இருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
WhatsApp யின் இந்த QuickHD அம்சத்தின் மூலம் வீடியோ காலின்கில் HD குவாலிட்டி பெற முடியும் மற்றும் அதே சமயம் நீங்கள் பேக்ரவுண்ட் நோய்ஸ் பிரச்சனை இருந்தால் Noise Suppression அம்சத்தின் மூலம் பெக்ரவுந்து சவுண்டை குறைத்து தெளிவான ஆடியோ கால் பெறலாம்.