Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » How To » Apps » WhatsApp Usernames அம்சம் வருகிறது, உங்கள் பெயரை எப்படி செட் செய்வது?

WhatsApp Usernames அம்சம் வருகிறது, உங்கள் பெயரை எப்படி செட் செய்வது?

By Sakunthala | Updated on 30-Jun-2026
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
HIGHLIGHTS

WhatsApp மக்களின் அன்றாட முக்கிய அத்தியவிசமாக மாறியுள்ளது

நாம் ஒருவரிடம் பேசுவதற்கு போன் நம்பர் இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும்,

ன WhatsApp அதன் கஸ்டமர்களுக்கு username அம்சத்தை அறிவித்துள்ளது

WhatsApp Usernames அம்சம் வருகிறது, உங்கள் பெயரை எப்படி செட் செய்வது?
Sakunthala Sakunthala
30-Jun-2026

WhatsApp மக்களின் அன்றாட முக்கிய அத்தியவிசமாக மாறியுள்ளது காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை வாட்ஸ்அப் மூலம் நாம் பேசி வருகிறோம், ஆனால் பல ஆண்டுகளாக நாம் ஒருவரிடம் பேசுவதற்கு போன் நம்பர் இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும், அதும் நாம் புதியதாக ஒருவருடன் பேசும்போது நமது நம்பரை தவறாக பயன்படுத்தலாமோ என்ற பயம் இருக்கும், ஆனால் இப்போது, ​​அந்த நிலை இறுதியாக மாறுகிறது. ப்ரவசியை முக்கியத்துவம் அளிக்கும் முதல் முக்கிய அப்டேட்களில் ஒன்றாக, வாட்ஸ்அப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி (CEO) குணால் ஷா ‘(Kunal Shah)’வாடிக்கயலர்களுக்கு (usernames) அறிமுகப்படுத்தியுள்ளார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மெட்டாக்கு சொந்த மெசேஜிங் தளமான WhatsApp அதன் கஸ்டமர்களுக்கு username அம்சத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் மக்கள் யூசர்நேம் மூலம் மூலம் கனெக்ட் ஆகலாம், இனி ஒருவருடன் பேச மொபைல் நம்பர் தேவை இல்லை மற்றும் உங்கள் மனதின்படி நீங்கள் எந்த யூசர்நேம் வைக்கலாம்.

X தளத்தில் வெளியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ பதிவில், வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி குணால் ஷா, பொது வெளியீட்டிற்கு முன்பே தனது பயனர்பெயரை முன்பதிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார். “நேரம் மிகவும் முக்கியம். இதை உலகிற்கு வெளியிடுவதற்கு முன்பே எனது பயனர்பெயரை முன்பதிவு செய்ய, நான் போதுமான அளவு முன்கூட்டியே வாட்ஸ்அப்பில் இணைந்தேன். நீங்களும் உங்களுக்கானதைப் பெறுவதற்கான நேரம் இது,” என்று ஷா எழுதினார். மேலும், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பெயர்கள் கிடைக்காமல் போவதற்கு முன்பே அவற்றை முன்பதிவு செய்யுமாறு அவர் ஊக்குவித்தார்.

Timing is everything. Joined WhatsApp early enough to claim my username before we release this to the world. Time to get yours.

A more private way to connect. Coming soon to your WhatsApp. https://t.co/ZIq3S5n7gc

— Kunal Shah (@kunalb11) June 29, 2026

Username Key முக்கிய நோக்கம் என்ன ?

whatsApp யின் முக்கிய பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்படுவது தான் Username Key. இந்த விருப்பத்தேர்வான பாதுகாப்பு அம்சம், பயனர்கள் ஒரு கூடுதல் கீ உருவாக்க அனுமதிக்கிறது. முதல் முறையாகத் தொடர்புகொள்பவர்கள், ஒரு யூசர்நேம் பயன்படுத்திச் மெசேஜ் அனுப்புவதற்கு முன்பு இந்தச் க உள்ளிட வேண்டும். இந்தச் சாவியை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என்றும், இதன்மூலம் தங்களை யார் தொடர்புகொள்ளலாம் என்பதில் பயனர்களுக்கு இன்னும் அதிகக் கட்டுப்பாடு கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.

WhatsApp username எப்படி செட் செய்வது?

  1. முதலில் உங்களின் WhatsApp லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும்.
  2. அதன் பிறகு செட்டிங் செல்லவும்
  3. இப்பொழுது அக்கவுன்ட் என்பதை தட்டவும்
  4. இப்பொழுது யூசர்நேம் என்பதை தேர்ந்து எடுக்கவும்.
  5. இப்பொழுது நீங்கள் செட் செய்ய இருக்கும் யூசர்நேம் 3 லிருந்து 35 வரையிலான கேரக்ட்டர் இருக்கலாம்.
  6. இப்பொழுது உங்களின் யூசர் நேம் செட் செய்த பிறகு மற்றும் அதை உருதி செய்யவும்.

WhatsApp யூசர்நேம் விதி என்ன ?

WhatsApp
WhatsApp

ஒரு பயனர் பெயரில் என்னென்ன இருக்கலாம் என்பது குறித்து வாட்ஸ்அப் குறிப்பிட்ட விதிகளை வகுத்துள்ளது. அதன் நீளம் 3 முதல் 35 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு பயனர் பெயரிலும் குறைந்தபட்சம் ஒரு எழுத்தாவது இருக்க வேண்டும். சிறிய எழுத்துகள், எண்கள், முற்றுப்புள்ளிகள் மற்றும் அடிக்கோடுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன — பெரிய எழுத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. “www” என்ற முன்னொட்டு தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் இணையதள டொமைனை ஒத்திருக்கும் எந்தவொரு பெயரும் (“.com”, “.in” அல்லது அதுபோன்றவற்றில் முடிவது) பயனர் பெயர் உள்ளதா எனச் சரிபார்க்கும்போது நிராகரிக்கப்படும்.

இதையும் படிங்க WhatsApp யில் புதிய அம்சம் ஒருவர் ப்ளாக் செய்துள்ளர்களா என்பத கண்டறிய எளிய ட்ரிக்ஸ்

இந்த புதிய அம்சம் எப்பொழுது வரும்

இந்த புதிய அம்சமானது அடுத்த சில மாதத்திற்குள் வரும். இந்த அம்சத்தை அனைவரும் உடனடியாக இந்த அம்சத்தை பயன்படுத்த முடியாது. மேலும் வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம் வந்த பிறகு உங்களுக்கு ஆப் யில் நோட்டிபிகேஷன் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
Flipkart Goat sale: விற்பனைக்கு முன்னாடியே iPhone 17 மாடலின் ஆஃபர் விலை அறிவிப்பு Flipkart Goat sale: விற்பனைக்கு முன்னாடியே iPhone 17 மாடலின் ஆஃபர் விலை அறிவிப்பு
புது போன் அறிமுகம் செய்த குஷியில் Samsung இந்த ஸ்டைலிஷ் மாடலுக்கு ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் புது போன் அறிமுகம் செய்த குஷியில் Samsung இந்த ஸ்டைலிஷ் மாடலுக்கு ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
Sony பிரியர்களுக்கு Bravia 9 II மற்றும் Bravia 7 II TV அறிமுகம், பவர்புல் XR பிராசஸர் கொண்டிருக்கும் Sony பிரியர்களுக்கு Bravia 9 II மற்றும் Bravia 7 II TV அறிமுகம், பவர்புல் XR பிராசஸர் கொண்டிருக்கும்
நாளையுடன் BSNL யின் மூன்று திட்டங்களின் சோலி முடிய போகுது, இன்னும் ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் உடனே பண்ணுங்க நாளையுடன் BSNL யின் மூன்று திட்டங்களின் சோலி முடிய போகுது, இன்னும் ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் உடனே பண்ணுங்க
சைலண்டாக இந்தியாவில் Samsung புதிய போன் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகம் சைலண்டாக இந்தியாவில் Samsung புதிய போன் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகம்
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Motorola Edge 70 Pro+
  • Xiaomi 17T
  • Oppo F33 Pro
  • Oppo Find X9 Ultra
  • Motorola Razr Fold
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo