கம்மி விலையில் உங்கள் வீட்டை ஆகலாம் தியேட்டர் போல வெறும் ரூ,22,999 யில் 55-இன்ச் TV

கம்மி விலையில் உங்கள் வீட்டை ஆகலாம் தியேட்டர் போல வெறும் ரூ,22,999 யில் 55-இன்ச் TV

நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு கொஞ்சம் பெரிய சைஸ் அதாவது 55-இன்ச் கொண்ட TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் நீங்கள் இந்த டிவியை ரூ,30,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது தற்பொழுது பிளிப்கார்டில் valentine Day சிறப்பு விற்பனை நடைபெறுவதால் நீங்கள் ஸ்மார்ட்போன், TV மற்றும் பல எலேக்ட்ரொனிக் போர்ட்களை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த இங்கு 55-இன்ச் கொண்ட டிவியை வெறும் ரூ,22,999 யில் வாங்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

IFFALCON U65

IFFALCON U65 55-இன்ச் உடன் அல்ட்ரா HD (4K) LED TV Dolby Vision-Atmos சப்போர்ட் வழங்குகிறது மேலும் இது ஒரு மெட்டாலிக் பெஸல் லெஸ் டிவி ஆகும் இதன் விலை அமேசானில் ரூ,24,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,22,999யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்த எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்குவதன் மெல்லாம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

MOTOROLA 140 cm (55 inch) QLED Ultra HD (4K) TV

MOTOROLA யின் இந்த 55-இன்ச் கொண்ட QLED Ultra HD (4K) TV பிளிப்கார்டில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2150 டிஸ்கவுண்ட்டின் மூலம் வெறும் ரூ,25,849 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ,5400 டிஸ்கவுண்ட் பெறலாம்

Hisence E6N 55 இன்ச் TV

Hisence E6N 55 இன்ச் TV ultra HD டிஸ்ப்ளே உடன் வரும் ஸ்மார்ட் டிவி ஆகும் இந்த டிவி google TV சப்போர்ட் செய்கிறது மற்றும் இது Dolby Atmos சப்போர்ட் செய்வதால் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் கிடைக்கும் மேலும் இதன் விலை பற்றி பேசும்போது இதன் விலை ப்ளிப்கார்டில் ரூ,31,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பான் ஆபரின் கீழ் இந்த டிவியை வெறும் ரூ,28,699 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,5400 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo