பெரிய 75-இன்ச் தியேட்டர் சைஸ் TV ரூ,80,000 கம்மி விலையில் லட்டு மாதிரி தூக்கங்க

நீங்கள் உங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய 75-இன்ச் சைஸ் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இப்பொழுது நீங்கள் ரூ,80,000 குறைவாக வாங்கலாம் நம் வீட்டில் பெரிய சைஸ் டிவி வாங்க வேண்டும் என ஆசை இருக்கும் விலையோ 1 இலட்சத்திற்கு மேல் இருக்கும்போது அதை வாங்க நமக்கு விருப்பம் இருக்காது ஆனால் இப்பொழுது குறைந்த விலையில் பெரிய சைஸ் QLED TV வாங்கி உங்கள் வேட்டை சினிமா தியேட்டர் ஆக்கலாம் மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Vu 189cm (75 inches) Vibe Series 4K QLED Smart Google TV

Vu யின் இந்த 75-இன்ச் TV அமேசானில் ரூ,63,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் மேலும் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,60,990க்கு வாங்கலாம், இதை தவிர Amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI நன்மையுடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,Vu 75-இன்ச் Vibe Series 4K QLED Smart TV (3840×2160) ரேசளுசனுடன் இது Google TV சப்போர்டுடன் வருகிறது, இதை தவிர பெஸ்ட்டான சவுண்ட்க்கு 88Watt அவுட்புட்டுடன் Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது.

Samsung 75 inches Crystal UHD 4K Samsung Vision AI Smart TV

Samsung யின் 75-இன்ச் சைஸ் கொண்ட டிவி அமேசானில் ரூ,86,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் ரூ,7500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ,3000 பேங்க் டிஸ்கவுண்ட் உடன் இந்த டிவியில் ஆக மொத்தம் ரூ,10,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,76,490க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay கேஷ்பேக் நன்மை பெறலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Samsung 75-இன்ச் சைஸ் உடன் Crystal UHD 4K டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் இதில் (3840 x 2160) ரெசளுசன் மற்றும் ரெப்ரஸ் ரேட் 50 Hertz கொண்டுள்ளது இதனுடன் இந்த டிவி Samsung Vision AI அம்சத்துடன் வருகிறது.

இதையும் படிங்க:Haier யின் வேற லெவல் TV அறிமுகம் Google Gemini உடன் பல அசத்தும் அம்சங்கள்

TCL 189 cm (75 inches) 4K UHD Smart QLED Google TV

TCL யின் 75-இன்ச் TV அமேசானில் ரூ,79,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர இந்த டிவியில் ரூ,3000 பேங்க் ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த டிவியை 76,990ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம். இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், TCL 75-இன்ச் 4K UHD Smart QLED டிஸ்ப்ளே உடன் இது (3840 x 2160) ரேசளுசன் மற்றும் 60Hz ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த டிவி Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :