ஜாக் பாட் ஆஃபர் இப்படி ஆபர் இருந்தால் கிட்சன்லையும் டிவி வச்சுக்கலாம் QLED TV வெறும் ரூ,7,260 யில் ஆரம்பம்
அமேசான் மற்றும் பிளிப்கார்டில் ஜூலை 4 தேதி முதல் விற்பனை ஆரம்பமாக இருக்கிறது, ஆனால் அதற்க்கு முன்னதாகவே பல ஆபர்கள் வழங்கப்படுகிறது. நீங்கள் உங்கள் வீட்டுக்கு TV வாங்க நினைத்தால் 32-இன்ச் கொண்ட QLED டிவி நீங்கள் ரூ,8000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த டிவிகளை அமேசான் மற்றும் பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் டாப் டிவி பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVW 80 cm (32 inches) Frameless Series HD Ready QLED TV
VW யின் 32 இன்ச் HD Ready QLED TV அமேசானில் ரூ,7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,500 டிஸ்கவுண்ட் மற்றும் amazon pay கேஷபேக்காக ரூ,239 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது, அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,7,260க்கு வாங்கலாம். இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், VW 32 இன்ச் கொண்ட பிரெம்லெஸ் HD Ready QLED TV டிஸ்ப்ளே உடன் (1366×768) ரேசளுசன் கொண்டுள்ளது மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது.
Thomson Alpha QLED 80 cm (32 inch) QLED HD Ready Smart Linux TV with 36W
Thomson Alpha QLED TV பிளிப்கார்டில் ரூ,9,399க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியை வெறும் ரூ,8,739க்கு வாங்கலாம், இதை தவிர பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் . இதன் அம்சங்கள் பொறுத்தவரை Thomson Alpha QLED 32 இன்ச் QLED HD Ready Smart Linux TV டிஸ்ப்ளே உடன் இதில் 60 Hz ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது மிக சிறந்த சவுண்ட் அவுட்புட்டுக்கு 36W வழங்கப்படுகிறது
இதையும் படிங்க பெரிய 75-இன்ச் தியேட்டர் சைஸ் TV ரூ,80,000 கம்மி விலையில் லட்டு மாதிரி தூக்கங்க
Kodak QLED SE 80 cm (32 inch) QLED HD Ready Smart Linux TV
Kodak QLED 32-இன்ச் டிவியின் விலை அமேசானில் ரூ,9,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,500 டிஸ்கவுண்ட் மற்றும் ரூ,284 amazon pay கேஷ்பேக் நன்மை போன்ற பல சலுகை வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,8,710க்கு வாங்கலாம் இதை தவிர பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாமா ஆனால், டிவியின் கண்டிஷன் பொருத்தது. இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Kodak QLED SE 32-இன்ச் HD Ready Smart Linux TV 2025 (1366 x 768) ரெசளுசன் வழங்குகிறது, மேலும் இது 60HZ ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது மற்றும் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு 36 வாட் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
