43 inch on flipkart GOAT Sale
தற்பொழுது ப்ளிப்கார்டில் GOAT Sale மிக சிறப்பாக நடந்து வருகிறது இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது இந்த விற்பனை நாளை அதாவது ஜூலை 17 உடன் முடிவடைகிறது இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெஸ்ட்டான 43 இன்ச் TV வாங்க நினைத்தாள் குறைந்த விலையில் வாங்கலாம் அது ரூ,20,000க்குள் Dolby Atmos சப்போர்ட் கொண்ட மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்கும் டிவி வாங்கலாம் மேலும் இந்த டிவி அனைத்துமே 2025 யில் அறிமுகமான அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
MOTOROLA யின் இந்த TV ப்ளிப்கார்டில் ரூ,21,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Axis Bank கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதை வெறும் ரூ,17,999 யில் வாங்கலாம், இதை தவிர IDFC பேங்க் கார்ட் EMI மூலம் வாங்கினால் ரூ,1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது சமிபத்திய 2025 எடிசன் ஆகும் மேலும் இது 43-இன்ச் Ultra HD (4K) 3840 x 2160 பிக்சல் ரெசளுசன் உடன் 60 Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 48 W ஸ்பீக்கர் உடன் இது Dolby Atmos சப்போர்ட் செய்கிறது இதனுடனுடன் இந்த TV மீடியகொர் சப்போர்ட் செய்கிறது .
realme யின் இந்த TV ரூ,20,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் Axis Bank கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,4,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் ரூ,16,999 யில் வாங்கலாம் இதை தவிர IDFC பேங்க் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம், இதை தவிர இதன் அம்சம் பற்றி பேசினால் 43-இன்ச் கொண்ட QLED Ultra HD (4K) ஸ்மார்ட் டிவி ஆகும் இது Dolby Atmos சப்போர்டுடன் 40 W ஸ்பீக்கர் சவுண்ட் தரத்துடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க: 55-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,30,000க்கும் குறைவாக வாங்க இது மெகா வாய்ப்பு
iFFALCON யின் இந்த டிவி ரூ,18,499 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால், Axis Bank கிரெடிட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மற்றும் Iஅதன் பிறகு இதை வெறும் ரூ,14,499யில் வாங்கலாம் IDFC கார்ட் பயன்படுத்தி EMI மூலம் வாங்கினால் மேலும் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 43-இன்ச் Ultra HD ஸ்மார்ட் 3840 x 2160 ரெசளுசன் வழங்குகிறது மேலும் இந்த டிவி 60 Hz ரெப்ரஸ் ரேட் Google TV சப்போர்டுடன் Dolby Vision-Atmos சப்போர்ட் வழங்குகிறது