TV யில் கெத்து LG தான் பெஸ்ட், வெறும் ரூ,10,000 லிருந்து எல்ஜி டிவி கூடவே Soundbar வாங்கினால் ரூ,1000 டிஸ்கவுண்ட்

TV யில் கெத்து LG தான் பெஸ்ட், வெறும் ரூ,10,000 லிருந்து எல்ஜி டிவி கூடவே Soundbar வாங்கினால் ரூ,1000 டிஸ்கவுண்ட்

LG TV என்றாலே மக்கள் மனதில் கிரேஸ் இருக்கிறது , அதாவது Sony எப்படி மிக பெரிய பிரண்ட் வரிசையில் வருகிறதோ அதே போல LG அடுத்த மிக பெரிய ப்ரேண்டில் ஒன்றாகும் மேலும் பெஸ்ட் டிவி என்றாலே மக்கள் மனதில் முதலில் ஞாபகம் வருவது LG தான் அந்த வகையில் மக்கள் மனதி குளிவைக்கும் வகையில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Dolby சப்போர்ட் கொண்ட டிவி வெறும் 10,000ரூபாயிலிருந்து வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் LG TV பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

LG 32LMBPTC 80 cm (32 inch) HD Ready LED Smart WebOS TV

LG யின் இந்த 32 -இன்ச் கொண்ட டிவி ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,600 மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,10,000ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் இதனுடன் soundbar வாங்கினால் கூடுதலாக 10% டிஸ்கவுண்ட் அதாவது ரூ,500 வரை பெறலாம் ஆனால் ஒரு சில தேர்ந்டுக்கப்பட்ட சவுண்ட்பாரில் மற்றும் இந்த நன்மை மேலும் கூப்பன் ஆபர் ஏப்ரல் 30 வரை மட்டுமே இருக்கும்

LG UR7500 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart WebOS TV with Alpha5 AI Processor

LG யின் இந்த 43இன்ச் கொண்ட டிவி பிளிப்கார்டில் ரூ,26,000க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1300 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,24,300க்கு வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ,2000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் LG யின் 43-இன்ச் சைஸ் உடன் 43 4K) LED Smart WebOS TV உடன் Alpha5 AI ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் AI பிக்ஜர் pro அம்சங்கள் இருக்கிறது.

இதையும் படிங்க வெறும் ரூ,15,000க்குள் 43 இன்ச் TV உங்கள் வீட்டை தியேட்டர் போல அனுபவத்தை பெறலாம்

LG AI TV UA8200 139 cm (55 inch) Ultra HD (4K) LED Smart WebOS TV

LG யின் இந்த 55-இன்ச் கொண்ட TV ரூ,39,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ஆனால் நீங்கள் HDFC மற்றும் பல கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,6,250 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் 33,003 யில் வாங்கலாம். இதை தவிர பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து ரூ,4,320 எக்ஸ்சேஞ் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது,

எக்ஸ்ட்ரா ஆபர்

நீங்கள் இதனுடன் Soundbar வாங்க நினைத்தால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் உடன் ரூ,1000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதனுடன் இந்த கூப்பன் இந்த ஆபரானது ஏப்ரல் 30 வரை மட்டுமே.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo