100-இன்ச் TV இருந்தால் தியேட்டரே போகவேண்டாம் ரூ,10,000அதிரடி டிஸ்கவுண்டில் குறைந்த விலையில்
நீங்கள் 100-இன்ச் TV வாங்கினால் போதும் உங்க வீடு இருக்கும் தியேட்டர் போல அதாவது ஒரிய வீட்டுக்கு அழகி அந்த வீட்டில் இருக்கும் TV எனவே நீங்கள் ஒரு பெரிய 100இன்ச் கொண்ட டிவி வாங்குவதன் மூலம் உங்கள் வீடு ஒரு சினிமா தியேட்டரில் இருப்பது போன்ற உணர்வு இருக்கும் நீங்கள் இந்த பெரிய சைஸ் டிவியை ஆபர் விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தலமான அமேசானில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் டிவி வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் 100-இன்ச் சைஸ் கொண்ட டிவி ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyHisense 254 cm (100 inches) Q7N Series 4K Ultra HD Smart QLED TV 100Q7N
Hisense யின் 100-இன்ச் TV ரூ,2,79,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் டிச்கவுண்டாக இதில் ரூ,5000 மற்றும் பேங்க் பேங்க் ஆபராக ரூ,1500க்கு வைக்கப்பட்டுள்ளது அதன் பிறகு இதை வெறும் ரூ,2,73,499க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay பேலன்ஸ் ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,8,399 கேஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் பழைய டிவியை கொடுத்து எக்ச்செஜ் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ,12,600வரையிலான டிஸ்கவுண்ட் பெறலாம் ஆனால் டிவியின் கண்டிசன் பொருத்தது மேலும் Smart QLED TV ஆகும்.
Hisense 254 செ.மீ (100 inch ) ஸ்மார்ட் QLED டிவி பல்வேறு அம்சங்களை வழங்குகிறது, அவற்றில்4K அல்ட்ரா HD resalusan , அதிக புதுப்பிப்பு வீதம் (மாடலைப் பொறுத்து 144Hz அல்லது 120Hz), HDR ஆதரவு மற்றும் VIDAA U7.6 போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் இது டால்பி அட்மாஸுடன் 2.1 சேனல் ஒலி அமைப்பையும், 144Hz கேம் மோட் ப்ரோ மற்றும் AMD ஃப்ரீசின்க் பிரீமியம் போன்ற கேமிங்கை மையமாகக் கொண்ட அம்சங்களையும் கொண்டுள்ளது .
இதையும் படிங்க :50 இன்ச் கொண்ட QLED TV வெறும் ரூ,25000க்குள் வாங்கலாம் அதும் பேங்க் மற்றும் கூப்பன் போன்ற பல ஆபர்
TCL 248 cm (98 inches) 4K Ultra HD Smart LED Google TV 98P745
TCL யின் 98 இன்ச் கொண்ட 4K Ultra HD Smart LED இந்த டிவி அமேசானில் ரூ,2,49,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ, 2,39,990 யில் வாங்கலாம் மேலும் amazon pay மூலம் வாங்கினால் 7,499ரூபாய் கேஷ்பேக் நன்மை பெறலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதி பெறலாம், மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 4K Ultra HD (3840 x 2160) ரேசளுசன் 240Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் பல சுவாரசிய அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ வெப்சைட் பார்க்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile