amazon TV deals
Amazon Great Freedom Festival Sale 2025 விற்பனை இப்பொழுது அனைவருக்கும் லைவ் ஆகியுள்ளது இந்த விற்பனையின் கீழ் உங்கள் வீட்டுக்கு பெஸ்ட் TV வாங்க நினைத்தாள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியின் இன்னும் குறைக்கப்பட்டுள்ளது சரி வாங்க இந்த லிஸ்ட்டில் பல பெரிய டிவி குறைந்த விலையில் வாங்கலாம்.
எப்போதும் போல, இந்த முறையும் பேங்க் சலுகைகள் கிடைக்கும். நீங்கள் SBI கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும். மேலும், சில நோகோஸ்ட் EMI, எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் தினசரி சேர்க்கப்படும் “ட்ரெண்டிங் டீல்கள்” போன்ற விருப்பங்களும் கிடைக்கும்.
இதையும் படிங்க Amazon Great Freedom Festival 2025 ப்ரைம் மெம்பர்களுக்கு இந்த போன்களில் சூப்பர் தமக்கா ஆபர்
TCL யின் இந்த டிவி ரூ,33,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபராக ரூ,1500 மற்றும் 1000ரூபாய் கூப்பன் டிஸ்கவுண்ட்க்கு இதை வெறும் ரூ,31,490க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 55-இன்ச் சைஸ் உடன் மெட்டாலிக் பெஸல் லெஸ் 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது இதனுடன் இது Dolby Audio MS12Y உடன் 24வாட் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Hisense யின் இந்த 43 இன்ச் கொண்ட டிவி ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக பேங்க் டிஸ்கவுண்டாக ரூ,1500 வழங்கப்படுகிறது வெறும் ரூ,17,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் எமி மற்றும் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் Full HD ஸ்மார்ட் டிவி Google சப்போர்டுடன் வருகிறது .இதை இங்கிருந்து வாங்கலாம்
Kodak யின் இந்த டிவி சமிபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட் மாடல் ஆகும் இந்த டிவி அமேசானில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ, 1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,17,499க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Samsung யின் இந்த டிவி அமேசானில் ரூ,49,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,47,990க்கு வாங்கலாம் மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.