TV deal amazon
நீங்கள் இந்த பொங்கலுக்கு புதியதாக ஒரு TV வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 43 இன்ச் 55-இன்ச்மற்றும் 65-இன்ச் கொண்ட TV மிக சிறந்த ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியை மிக சிறந்த ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
சாம்சங்கின் 43-இன்ச் FHD LED டிவி, அன்றாடப் பார்வைத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, கேமிங் மற்றும் ஸ்ட்ரீமிங் கண்டெண்டில் இயற்கையான கலர்களை பராமரிக்கிறது, அதே நேரத்தில் அதன் ஸ்மார்ட் இன்டர்பேஸ் பாச்ட்டகவும் சீராகவும் இயங்குகிறது. இந்த அளவிலான அறைக்கு ஒலி டியூனிங் தெளிவாகவும் சமநிலையிலும் உள்ளது, இது தனி ஸ்பீக்கர்களின் தேவையைக் குறைக்கிறது, இந்த டிவியின் விலை ரூ,22,990 ஆக இருக்கிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,21,490க்கு வாங்கலாம்.
Xiaomi-யின் 43-இன்ச் FX 4K Fire TV, ரெசளுசன் படத் தரம் மற்றும் அதிக செலவு இல்லாமல் மென்மையான ஸ்ட்ரீமிங் அனுபவத்தை விரும்புவோருக்கு ஏற்றது. இந்த அளவில், ஸ்க்ரீன் சார்ப்பாக தெரிகிறது, 24W வரையிலான அவுட்புட் வழங்குகிறது கேமர்களை பார்க்கும்போது இயக்கம் சீராக இருக்கும், மேலும் Fire TV நேரடி சேனல்கள் மற்றும் பல்வேறு பயன்பாடுகளை ஒரே இடத்தில் அக்சஸ் உங்களை அனுமதிக்கிறது. இந்த டிவி அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,20,499க்கு வாங்கலாம்.
LG யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி K Ultra HD Smart webOS LED TV ஆகும் மேலும் இதில் (3840×2160) பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது மற்றும் இது 60 Hz ரெப்ரஸ் ரேட் Dolby Atmos சபோர்டுடன் மிக சிறந்த AI சவுண்ட் எபக்ட் கொண்டுள்ளது மேலும் இதன் விலை ரூ,29,990 ஆகும் ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்டின் கீழ் வெறும் ரூ,28,490க்கு வாங்கலாம்.
Samsung யின் 65-இன்ச் கொண்ட டிவி ரூ,56,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,55,490க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம்.
இதையும் படிங்க:இப்படி ஆபர் இருந்தா கிட்சன்லையும் TV வச்சுக்கலாம் வெறும் ரூ,5000க்குள் டிவி மிஸ் பண்ணிடாதிங்க அப்புறம் வருத்தப்படுவிங்க
Vu யின் இந்த 55-இன்ச் சைஸ் டிவி அமேசானில் ரூ,35,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் அதன் பிறகு நீங்கள் இந்த டிவியை வெறும் ரூ,34,499க்கு வாங்கலாம் மேலும் இதில் நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்