43-இன்ச் QLED TV வெறும் ரூ,15,499 யில் வாங்க சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணிடாதிங்க
நீங்கள் உங்கள் வீட்டுக்கு 43-இன்ச் சைஸ் கொண்ட TV வாங்க வேண்டும் என நினைத்தால் QLED டிவியை 20,000க்கு குறைந்த விலையில் மேலும் இந்த டிவியை இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் அமேசானில் உலககோப்பை முன்னிட்டு பிப்ரவரி 1-5 வரை மிகசிறந்த ஆபர் வழங்கப்படுகிறது இதை தவிர கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
SurveyVW 109 cm (43 inches) Pro Series 4K Ultra HD Smart QLED Google TV
VW யின் 43-இன்ச் கொண்ட டிவி ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது ஆனால் இப்பொழுது ரூ,15,499 யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து மிக சிறந்த டிஸ்கவுண்ட் வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 43-இன்ச் கொண்ட டிவியில் 4K Ultra HD ஸ்மார்ட் QLED (3840 x 2160) ரேசளுசன் மற்றும் இதில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சவுண்ட் வழங்குகிறது.
TCL 108 cm (43 inches) Metallic Bezel-Less FHD QLED TV
TCL யின் 43-இன்ச் கொண்ட டிவி ரூ,20,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது, ஆனால் இந்த டிவியை வெறும் ரூ,19,490 யில் வாங்கலாம் இந்த டிவியின் MRP விலை ரூ,45,990 ஆகும் ஆகமொத்தம் ரூ,26,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பெசியன்ல், TCL 43 இன்ச் சைஸ் மெட்டலிக் லெஸ் FHD QLED TV ஆகும் இதனுடன் இதில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Audio சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க தியேட்டர் போன்ற அனுபவம் வெறும் ரூ,40,000 யில் Dolby Atmos மற்றும் QLED சபோர்ட் கொண்ட 65-இன்ச் TV யில் சரவெடி ஆபர்
Xiaomi 108 cm (43 inch) FX Ultra HD 4K Smart LED Fire TV
Xiaomi யின் 43-இன்ச் கொண்ட TV ரூ,21,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,19,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவோயில் நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay கேஷ்பேக் போன்ற நன்மை வழங்குகிறது இந்த டிவியின் MRP விலை ரூ,37,999க்கு இருக்கிறது ஆனால் இப்பொழுது ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட் Xiaomi யின் 43 இன்ச் FX Ultra HD 4K Smart LED Fire TV (3840 x 2160)|ரெசளுசன் வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile