கன்ப்யூஸ் செய்ய வைக்கும் Jio மற்றும் Airtel யின் ஒரே மாதுரியான நன்மை உடன் வரும் திட்டம்

Reliance Jio மற்றும் Bharti Airtel யின் மிக பெரிய டெலிகாம் நிறுவங்களின் பெரிய நிருவனங்கலாகும் மேலும் இந்த இரு திட்டங்களுக்குள் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற அளவுக்கு மிக பெரிய போட்டி இருக்கிறது இப்பொழுது இந்த இரண்டு நிறுவங்களும் ஒரே மாதுரியான ரூ,355 யில் வரும் திட்டத்தை வைத்துள்ளது இதில் எது அதிக நன்மை தருகிறது என்பதை பார்க்கலாம் மேலும் இதில் இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரே மாதுரியாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இப்பொழுது இந்த இரு திட்டங்களில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,355 திட்டம்

jio rs 355

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் ரூ,355 யில் வருகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS மற்றும் மொத்தம் 25GB டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தின் மெயினாக இருப்பது வேலிடிட்டி அது முழுசா 30 நாட்களுக்கு வேலிடிட்டி நன்மைகள் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் வரும் மற்ற நன்மைகள் என பார்த்தால் JioHotstar Mobile 3 மாத சப்ஸ்க்ரிப்ஷன், JioAICloud யில் 50GB இலவச ஸ்டோரேஜ் மற்றும் 18 மாதம் Google Gemini AI Pro ரூ,35,100 மதிப்புள்ள திட்டம் இலவசமாக பெறலாம், கூடுதலாக 5000GB கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் AI அம்சங்கள் பெறலாம்.

Bharti Airtel ரூ,355 திட்டம்

ஏர்டெல்லின் யின் இந்த திட்டம் ரூ,355 யில் வருகிறது இது அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், மொத்தம் 300 SMS மற்றும் மொத்தம் 25ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. திட்டமும் 30 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது கூடுதலாக, இந்தத் திட்டத்துடன் ஏர்டெல், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான 12 மாத சந்தா (சுமார் ₹4,000 மதிப்புள்ளது), இலவச ஸ்பேம் எச்சரிக்கைகள் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் உள்ளிட்ட கூடுதல் பலன்களையும் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :