Airtel ரூ,348 VS ரூ,349 யில் 1ரூபாய் வித்தியாசத்தில் கூடுதலாக என்ன நன்மை வழங்குகிறது

HIGHLIGHTS

Bharti Airtel, அதன் கஸ்டமர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ, 348 யில் வருகிறது

Airtel ரூ,348 VS ரூ,349 வரும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட் பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,348 VS ரூ,349 யில் 1ரூபாய் வித்தியாசத்தில் கூடுதலாக என்ன நன்மை வழங்குகிறது

இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel, அதன் கஸ்டமர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை ரூ, 348 யில் வருகிறது. மேலும் இந்த திட்டமானது பேஸிக் டேட்டா நன்மை வழங்கும் திட்டமாகும், இதனுடன் இந்த திட்டம் ஒரு ஷோர்ட்டெர்ம் வேலிடிட்டி வழங்கும் திட்டமாகும். இந்த திட்டம் மேலும் இந்த திட்டம் அதிக டேட்டா நன்மை விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பேஸ்டாக இருக்கும் அதே இதன் மறு பக்கம் ரூ,349 யில் அதே நன்மை தான் வளங்குகிரதது இருந்தாலும் இதன் டேட்டாவில் மிக பெரிய வித்தியாசம் இருக்கிறது அவை என்ன என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,348 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெலின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ,348 யில் வருகிறது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையின் கீழ் லோக்கல், STD மற்றும் ரோமிங் போன்ற நன்மை வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா உடன் மொத்தம் 56GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மையும் வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் வரும் சேவை என பார்த்தால் 28 நாட்களுக்கு இருக்கிறது இதனுடன் இதில் கூடுதல் நன்மையாக ரூ,4,000 மதிப்புள்ள Adobe Express ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் 12 மாதங்கள் வரை இலவசமாக பெறலாம், இதனுடன் இதில் Airtel Safe Network மற்றும் இலவச ஹெலோட்யூன் போன்ற நன்மை பெறலாம்.

Airtel ரூ,349 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெலின் அடுத்த திட்டம் ரூ,349 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் கீழ் லோக்கல், STD மற்றும் ரோமிங் சேவை வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா நன்மையுடன் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் வரும் மொத்த டேட்டா என பார்த்தல் இதில் 42GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது. இதனுடன் இதில் கூடுதல் நன்மையாக ரூ,4,000 மதிப்புள்ள Adobe Express ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் 12 மாதங்கள் வரை இலவசமாக பெறலாம் மற்றும் இலவச ஹெலோ ட்யூன் போன்ற நன்மை பெறலாம்.

இதையும் படிங்க:Jio ரூ,50 வித்தியாசத்தில் என்ன எக்ஸ்ட்ரா நன்மை வழங்குகிறது

Airtel ரூ,348 VS ரூ,349 வரும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட் ?

Airtel ரூ,348 மற்றும் ரூ,349 யில் வரும் இந்த இரு திட்டத்திலும் ஒரே மாதுரியான நன்மையை வழங்குகிறது, இதற்குள் இருக்கும் பெரிய வித்தியாசம் என பார்த்தால் அது டேட்டா மட்டும் தான் அதன் ரூ,348 யில் வரும் திட்டத்தில் தினமும் 2GB டேட்டா நன்மையுடன் வருகிறது, ஆனால் ரூ,349 யில் வரும் திட்டத்தில் வெறும் 1.5GB டேட்டா நமையே வழங்குகிறது இருப்பினும் நீங்கள் அன்லிமிடெட் 5G டேட்டா பெற விரும்பினால் கூடுதல் ரூ,349 யில் வரும் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம் மற்ற நன்மைகள் அதே தான் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile