Jio ரூ,50 வித்தியாசத்தில் என்ன எக்ஸ்ட்ரா நன்மை வழங்குகிறது

HIGHLIGHTS

Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும்,

இது அதன் கஸ்டமர்களுக்கு ரூ,449 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

மற்றொரு ரூ,500 ப்ரீபெய்ட் திட்டத்தையும் வைத்துள்ளது

Jio ரூ,50 வித்தியாசத்தில் என்ன எக்ஸ்ட்ரா நன்மை வழங்குகிறது

Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், இது அதன் கஸ்டமர்களுக்கு ரூ,449 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, அதே வகையில் ரூ,50 வித்தியாசத்தில் மற்றொரு ரூ,500 ப்ரீபெய்ட் திட்டத்தையும் வைத்துள்ளது இந்த இரு திட்டத்தில் இருக்கும் வித்தியாசம் என்ன எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டியோ 28 நாட்கள் இருக்கிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகளை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ, 449 யின் ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டம் ரூ,449 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தால் இதில் தினமும் 3GB டேட்டா நன்மையுடன் இதில் மொத்தம் 84GB டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கிறது. இதை தவிர ஜியோ ஸ்பெஷல் ஆபர் நன்மையாக JioHotstar, மற்றும் JioAICloud (50GB இலவச) ஆகியவை வழங்குகிறது, மேலும் இதில் கூடுதலாக ரூ, 35,100 மதிப்புள்ள Google AI Pro 18 மாதங்கள் வரை இலவசமாக பெறலாம், இதனுடன் கஸ்டமர் Canva Pro Lite 12 மாதங்கள் வரை இலவசமாக பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது.

Jio ரூ,500 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ,500 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் 56GB டேட்டா வழங்குகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக OTT (over-the-top) நன்மை YouTube Premium, Amazon PVME, SonyLIV, ZEE5, SunNXT, Lionsgate Play, Discovery+, Kanchha Lannka, ETVWin, Chaupal, FanCode, Tarang Plus, Times Play, மற்றும் Hoichoi via JioTV appபோன்ற நன்மை வழங்குகிறது இதனுடன் JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் Hollywood மற்றும் ரூ, 35,100 மதிப்புள்ள Google AI Pro 18 மாதங்கள் வரை இலவசமாக பெறலாம் மற்றும் Canva Pro Lite 12 மாதங்கள் வரை இலவசமாக பெறலாம் மற்றும் இதனுடன் 1000+ live TV சேனல்கள் JioStar ஸ்போர்ட்ஸ் போன்ற நன்மையும் பெறலாம்.

இதையும் படிங்க Jio அறிமுகம் செய்த AI Glasses UPI பேமண்ட் முதல் லைவ் ட்ரேன்ஸ்லேஷன்வரை பல அம்சங்கள் நிறைந்துள்ளது

இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்?

இரு திட்டங்களுக்கும் இடையே ஒரு ரூபாய் வித்தியாசம் இருந்தாலும், ரூ.449 திட்டம் அதிக டேட்டா சார்ந்ததாகவும், ரூ.500 திட்டம் அதிக OTT பலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருப்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile