இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Bharti Airtel இப்பொழுது சிறிய ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டங்களை டார்கெட் செய்கிறது அதாவது இந்த திட்டமானது ஒரு ஷார்ட் டெர்ம் திட்டமாகும் அதாவது இந்த திட்டம் அதிக வேலிடிட்டி தரவில்லை என்றாலும் டேட்டா மற்றும் OTT நன்மையுடன் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் ரூ,48 மற்றும் ரூ,49 திட்டமாகும் இந்த திட்டங்களில் என்ன வித்தியசம் மற்றும் இதில் கூடுதல் நன்மை வழங்குகிறது என முழுசா பார்க்கலாம் வாங்க.
பார்தி ஏர்டெல்லின் ரூ.48 ப்ரீபெய்ட் டேட்டா பேக்கில், லிமிடெட் மொபைல் டேட்டா மற்றும் OTT அக்சஸ் ஆகியவை அடங்கும். ஒதுக்கீடு முடிந்த பிறகு, ஒரு MB டேட்டா பயன்பாட்டிற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது .
பல ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு , குறிப்பாக இரண்டாம் நிலை சிம் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் அல்லது தற்காலிகமாக கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் காண விரும்புபவர்களுக்கு, இந்த ரீசார்ஜ் ஒரு வழக்கமான அதிக டேட்டா கொண்ட ப்ரீபெய்ட் பேக்கிற்குப் பதிலாக, குறைந்த செலவிலான என்டர்டைன்மென்ட் சார்ந்த ஒரு தேர்வாக அமையக்கூடும்.
இதையும் படிங்க:கன்ப்யூஸ் செய்ய வைக்கும் Jio மற்றும் Airtel யின் ஒரே மாதுரியான நன்மை உடன் வரும் திட்டம்
கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ரூ.48 ரீசார்ஜுடன், ஏர்டெல் ரூ.49 விலையில் மற்றொரு சுவாரஸ்யமான ஷார்ட் டெர்ம் ப்ரீபெய்ட் பேக்கையும் வழங்குகிறது. கிரிக்கெட் பேக்கைப் போலல்லாமல், இந்த ரீசார்ஜ் அதிக டேட்டா பயன்பாட்டில் முழுமையாக கவனம் செலுத்துகிறது. ஏர்டெல்லின் ரூ.49 டேட்டா பேக் ஒரு நாளுக்கு அன்லிமிடெட் டேட்டா பலன்களுடன் வருகிறது. இருப்பினும், நிறுவனம் 20GB என்ற ஸ்டேண்டர்ட் பயன்பாட்டுக் கொள்கை (FUP) லிமிட்டை விதித்துள்ளது. 20GB லிமிட்டை தாண்டியவுடன், வேகம் 64 Kbps வரை குறைக்கப்படும்.
தினசரி டேட்டா லிமிட்களை பற்றிக் கவலைப்படாமல், பெரிய பைல்களை அப்லோட் செய்வது , சாப்ட்வேர் அப்டேட்கள், ஹாட்ஸ்பாட் பயன்பாடு அல்லது நீண்ட நேரம் கன்டென்ட் ஸ்ட்ரீம் செய்தல் போன்ற தற்காலிகமான அதிகப் பயன்பாடுகளை விரும்பும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.
இந்த இரண்டு திட்டங்களும் வெவ்வேறு வழியில் டார்கெட் செய்கிறது அதில் ரூ,48 யில் வரும் திட்டமானது கிரிகெட் ஸ்ட்ரீமிங் விரும்புவோர்களுக்கு மற்றும் இதன் அடுத்த ரூ,49 யில் வரும் திட்டம் ஹை டேட்டா விரும்புவோர்களை டார்கெட் செய்கிறது மேலும் இந்த திட்டமானது அன்லிமிடெட் டேட்டா விரும்பும் கச்டமர்களுக்ககும்