உங்களுக்கு மிகவும் மெலிதான போன்கள் பிடிக்கும் என்றால் இந்த போன்களை பார்க்கலாம்

உங்களுக்கு மிகவும் மெலிதான போன்கள் பிடிக்கும் என்றால் இந்த போன்களை  பார்க்கலாம்
HIGHLIGHTS

மிகவும் மெலிதான ஸ்மார்ட்போன்கள் இந்த லிஸ்டில் கொடுக்கப்பட்டுள்ளது

நீங்கள் ஒரு ஸ்லிம் மற்றும் Sleek லுக் கொண்ட ஸ்மார்ட்போன் விரும்புபவர்கள் என்றால், இந்த லிஸ்ட் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்,, நங்கள இந்த லிஸ்டில் அது போன்ற சில ஸ்மார்ட்போன்களை தெர்ந்துதேடுத்துள்ளோம், உலகளவில்  முதல் இடத்தை பிடித்த போன்களில் வருகிறது, நீங்கள் ஒரு மெல்லிய மற்றும் கவர்சிகரமான போன் வாங்க விரும்புகிரிர்கள் என்றால் இந்த லிஸ்டை கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் 

Vivo X5 Max
இது உலகளவில் இருக்கும் மிகவும் மெல்லிய ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போனின் மொத்தம் 4.75 MM இருக்கிறது. இந்த போனின் டிசைன் மிகவும் கவர்சிகரமகவும் மற்றும்  ஸ்டய்ளிசாக இருக்கிறது  டுயல் சிம் சப்போர்ட் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் யின் புல் HD டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் 1.7 GHZ .ஸ்னப்ட்ரப்கன் இருக்கிறது இந்த டிவைசில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.

Oppo R5
Oppo R5 யின் மொத்தம் (widh) 4.85 MM இருக்கிறது . அருமையான டிசைன் கொண்ட இந்த போனில் 5.2 இன்ச் புல் HD டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. 13MP யின் பின் கேமரா மற்றும் 5MP யின் முன் கேமரா நல்லாவே  இருக்கிறது. இதில் ஸ்னப்ட்ரப்கன் 615 octa core ப்ரோசெசர் இருக்கிறது 

Micromax Canvas Sliver 5
இது முன்றவது இடத்தில் இருக்கும் அனைத்திலும் குறைந்த விலை போனாக இருக்கும். இதன் மொத்தம் 5.1 MM இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 4.8 இன்ச் இருக்கிறது. இதில்  ஆண்ட்ரோய்ட் 5.0.2 லொலிபொப் இருக்கிறது . இந்த போனில்  8MP யின் பின் மற்றும் 5MP முன் கேமரா இருக்கிறது. குவட் கோர் குவல்கம்  ஸ்னப்ட்ரப்கன் 410 ப்ரோசெசர் இருக்கிறது. இதில் 2GB ரேம் மற்றும் 2000mAh யின் பேட்டரி இருக்கிறது.

Gionee Elife S5.1
இது ஒரு மெல்லிய மற்றும் கவர்ச்சிகரமான போன் ஆகும் . இதன் மொத்தம் குறைந்த பட்சம்  5.15 MM இருக்கிறது. இதில் 4.80 இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் 1.7 GHZ octa-core  மேடியாடேக் MT6592 ப்ரோசெசர் இருக்கிறது. இதில் 1GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 2050mAh யின் பேட்டரி இருக்கிறது. இதில்  8MP யின் பின் கேமரா மற்றும் 5MP யின் முன் கேமரா உள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo