வெறும் ரூ,20,000க்குள் பெஸ்ட் லேப்டாப் Amazon மெகா ஆபர் மிஸ் பண்ண அப்புறம் வருத்தப்படுவிங்க
Amazon Great indian festival பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது, நீங்கள் வெறும் ரூ,20,000க்குள் லேப்டாப் வாங்க விரும்பினால் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டேட் லேப்டாப் இருக்கிறது மேலும் இந்த லிஸ்ட்டில் நோ கோஸ்ட்EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்
SurveyAcer SmartChoice Aspire 3 Laptop (8 GB LPDDR4X SDRAM/256 GB SSD/Win11)
இந்த ஏசர் லேப்டாப்பை தற்போது 20,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். அமேசானில் இதன் விலை 19,490ரூபாய். நீங்கள் SBI கார்டைப் பயன்படுத்தி வாங்கினால், கூடுதலாக 4,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம்.அதன் பிறகு இதை வெறும் ரூ,15,490யில் வாங்கலாம் இந்த லேப்டாப்பின் அம்சங்களைப் பொறுத்தவரை, இது 15.6 இன்ச் ஸ்க்ரீன் கொண்ட முழு அளவிலான லேப்டாப் . இதில் 8GB RAM மற்றும் 256GB SSD ஸ்டோரேஜ் கிடைக்கும். இதன் காரணமாக, இந்த லேப்டாப்பில் மிகவும் மென்மையான அனுபவத்தைப் வழங்குகிறது . இந்த லேப்டாப் மிகவும் மெலிதான கொண்டுள்ளது மற்றும் இதில் Windows 11 சப்போர்டை வழங்குகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க இப்போ மிஸ் பண்ணா எப்பயும் கிடைக்காது 75-இன்ச் TV ரூ,50,000க்கு கம்மி விலையில் Flipkart லாஸ்ட் சான்ஸ்
ASUS Vivobook Go 15, Intel Celeron N4500, Fingerprint Sensor (Intel HD iGPU/8GB RAM/512GB SSD
மலிவு விலை வரிசையில் அடுத்தது ASUS Vivobook Go 15 ஆகும். 15.6-இன்ச் முழு-HD டிஸ்ப்ளே கொண்ட இந்த லேப்டாப் அமேசானில் ₹23,990 விலையில் கிடைக்கிறது, ஆனால் SBI கார்டு மூலம் ₹4,000 வரை தள்ளுபடி பெறலாம். அஅதன் பிறகு இதை வெறும் ரூ,19,990க்கு வாங்கலாம் தாவது 8GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் கூடிய இந்த லேப்டாப்பை ₹20,000க்கும் குறைவான விலையில் வாங்கலாம். இந்த லேப்டாப் கைரேகை சென்சார் மற்றும் ஆன்டி-க்ளேர் டிஸ்ப்ளே போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
Primebook 2 Max 2025 (New Launch) | 8GB RAM, 256GB UFS Storage
Primebook 2 Max அமேசானில் ரூ,19,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,15,490 யில் வாங்கலாம் இந்த லேப்டப்பின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 15.6-இன்ச் Full HD IPS டிஸ்ப்ளே வழங்குகிறது மேலும் இந்த லேப்டாப்பில் MediaTek Helio G99 ப்ரோசெசர் உடன் Android 15 அடிபடையில் இயங்குகிறது மேலும் PrimeOS 3.0 சப்போர்ட் செய்கிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile