சிக்குன்னு நச்சுனு குட்டியான Portable AC சுவரில் ஓட்டை சேதாரம் ஏதும் இருக்காது

சிக்குன்னு நச்சுனு குட்டியான Portable AC சுவரில் ஓட்டை சேதாரம் ஏதும் இருக்காது

சிறிய வீடு மற்றும் வாடகை வீட்டுகாரர்களுக்கு பெஸ்ட்டனது Portable-Ac-ஏன் என்றால் முதல் கண்டிசன் சுவரில் ஓட்டை போடா கூடாது என்பது ஆகும், அடிக்கும் வெயிலில் AC வைக்கணும் சுவரில் ஓட்டையும் போடகூடாது என நினைப்பவர்களுக்கு பெஸ்ட்டனது இந்த Portable AC இது உங் வீட்டின் வெயிலை வெப்பத்தை தனித்து குளு குளு ஏன் கூலாக வைக்கும் அந்தவகையில் இன்று Portable AC என்றால் என்ன இது எப்படி செயல் படும் மற்றும் அதில் என்ன என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Portable AC என்றால் என்ன?

ஒரு சிறிய ஏர் கண்டிஷனர் ஒரு சாதாரண ஏர் கண்டிஷனரைப் போலவே செயல்படுகிறது. இருப்பினும், மற்ற ஏசிகளுடன் ஒப்பிடும்போது, ​​அதன் அனைத்து சுவர் அல்லது ஜன்னல் போன்றவற்றில் ஆணி அடித்து சுவரை ஓட்டை போடா வேண்டியதில்லை. இந்த மினி ஏசிகளை உங்கள் வீட்டின் எந்த ரூமின் தரையிலும் வைக்கலாம், இது தவிர அவற்றுக்கு ஒரு தனி மின்சார சாக்கெட் தேவை. நீங்கள் இவற்றை எந்த சாதாரண சாக்கெட்டிலும் பயன்படுத்தலாம்.

அவற்றின் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சம் என்னவென்றால், அவற்றில் சக்கரங்கள் (காஸ்டர்கள்) பொருத்தப்பட்டுள்ளன, எனவே அவற்றை ஒரு ரூமிலிருந்து மற்றொரு ரூமுக்கு எளிதாக நகர்த்த முடியும். அவற்றின் மிக எளிதான செயல்முறை காரணமாக, இவை வாடகை வீடுகள் போன்றவற்றுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன.

போர்ட்டபிள் ஏசி வாங்குவதற்கு முன் என்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்?

மினி போர்ட்டபிள் ஏர் கண்டிஷனர்கள் வெவ்வேறு டன் கொள்ளளவு மற்றும் அம்சங்களுடன் வருகின்றன. உங்கள் அறையை தூசி மற்றும் பாக்டீரியாக்கள் இல்லாமல் வைத்திருக்க விரும்பினால், டஸ்ட் மற்றும் பாக்டீரியா பில்ட்டர் போன்ற பல அம்சங்கள் இந்த மினி AC யில் கொண்டிருக்கும்.டவர் ஏசியுடன் ஒப்பிடும்போது, ​​மினி ஏசி குறைந்த இடத்தை எடுத்துக்கொள்வதோடு மின்சாரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

JUGUTEE Portable-Ac

JUGUTEE Portable-Ac இதன் விலை அமேசானில் வெறும் ரூ,995 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர இதில் நீங்கள் பேங்க் ஆபரக ரூ,300 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,695 யில் வாங்கலாம், இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது போராட்பில் AC மினி கூலராக வேலை செய்யும் அதாவது இது அந்த ரூம் முழுவது அதிவேகமாக பாஸ்ட்டன கூலிங் வழங்கும் , மேலும் நீங்கள் சார்ஜபிள் பேன் இருக்கும் இதன் மூலம் கரண்ட்பில் மிச்சமாக இருக்கும்

ATORSE® Portable Air Conditioners Fan Personal Air Conditioner

ATORSE யின் இந்த போர்டபிள் AC யின் விலை 4,309ரூபாய்க்கு அமேசானில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபராக 1000ரூபாய் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் 3,309ரூபாய்க்கு வாங்கலாம் இது உங்கள் பெட் ரூமுக்கு ஏற்ற பெஸ்ட்டனது மேலும் இது ஹுமிடிட்டி குறைக்க ஸ்ப்ரே பங்கசன் கொண்டிருக்கும் கலர்புல் LED லைட் இருக்கும் .

ZAPORA Mini Air Conditioner – Portable Home Air Cooler

ZAPORA யின் இந்த மினி ஏர் கண்டிசனர் விலை அமேசானில் ரூ,22,804க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபராக ரூ,1500 வழங்குகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 21,304ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இது சிறிய மற்றும் எந்த ஒரு சின்ன மேஜையிலும் வைத்து கொள்ளலாம் குட்டி வீட்டுரர்கன குட்டி AC இது ரிமோட் மூலம் இதை இயக்க முடியும் மேலும் இது குறைந்த இடையுடன் அதிவேக காற்றை தரும்

இதையும் படிங்க: இனி சுவரில் ஓட்டை போடும் தொல்லையே இல்லை Portable AC இருந்தால் போதும் வாடகை வீட்டுகாரரும்,வீட்டு ஓனரும் குஷி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo