Top 5 Viral Ai prompt: சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகும் இந்த போட்டோவை உருவாக்கினாள் அசந்து போவாங்க

சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு நிஜ வாழ்கையில் நாம் திரும்ப செய்யமுடியாத அளவுக்கு AI பயன்படுத்தி விதவிதமாக தத்ருவமான போட்டோவை உருவாக்கி ஷேர் செய்து வருகிறார்கள் மேலும் சமிபத்தில் தங்கள் குழைந்தை பருவத்தை நேருக்கு நேர் சந்தித்தை போல prompt வைரல் ஆகியது அதே போல இந்த Childhood Transformation. Artistic Portaraid College போன்ற டாப் 5 வைரல் AI prompt பற்றி பார்க்கலாம் வாங்க மேலும் இந்த வைரல் prompt chatGpt யில் உருவாக்கப்பட்டது இந்த டாப் 5 ப்ரோம்ப்ட் பற்றி பார்க்கலாம் வாங்க

1.Child reunion Prompt சினிமாட்டிக் ஸ்டுடியோ

கருப்பு-வெள்ளை (சிறிது warm tone) சினிமாட்டிக் ஸ்டுடியோ போட்டோ உருவாக்கவும். இடப்புறம்: purple dress அணிந்த குழந்தை (1997), அதே முக அம்சங்களுடன், சின்ன புன்னகையுடன் வலப்புறம் நோக்கி பார்க்க வேண்டும்.வலப்புறம்: தற்போதைய பெண்மணி (2026), கைகளை தாடையின் கீழ் வைத்து அமர்ந்து, குழந்தையை நோக்கி அமைதியான புன்னகையுடன் பார்க்க வேண்டும்.நடுவில்: எளிமையான அழகான மேசை (நேரத்தை குறிக்க).

Childhood reunion prompt
  • பேக்ரவுண்ட் & லைட் : சிம்பிள் ஸ்டுடியோ, மென்மையான சினிமேட்டிக் லைட்டிங் , வார்ம் எபக்ட் , சொப்ட் ஷேடோ.
  • எபக்ட் : nostalgia, முன்பு & இப்பொழுதின் இணைப்பு.
  • விவரங்கள்: இயல்பான pose, சரியான அளவுகள், டீப் , மிகவும் நிஜத்தன்மை, ஹை -குவாலிட்டி போட்டோ .

2.Cinematic portrait collage சினிமாட்டிக் போட்டோ கொலாஜ் உருவாக்கவும்.

ஒரு இளம் பெண்மணி – ஒளிரும் தோல், லேசான முகப் புள்ளிகள், இயற்கை நிற உதடுகள். நீளமான கரும்பழுப்பு முடி (அலைபோன்ற அமைப்பு), தங்க ஜும்கா காதணி, மெலிதான சைன் , ஆழமான மரூன் உடை மற்றும் மெல்லிய துப்பட்டா.

Top 5 Ai prompt
  • லைட் : மாலை நேர சூரிய ஒளி, சூடான அம்பர் நிறம், மென்மையான நிழல்கள், உணர்ச்சிவசப்பட்ட சூழல்.
  • செட்டிங் : பல படங்கள் இணைந்த கொலாஜ் – கண்கள், உதடுகள், பக்கவாட்டு முகம் நெருக்கமான படங்கள் அழகாக அமைக்கவும்.
  • கூடுதல்: மஞ்சள்-பேஜ் மற்றும் ஆரஞ்சு லில்லி பூக்கள், மங்கலான இசை ப்ளேயர் பேக்ரவுண்ட் .
  • ஸ்டைல்: மென்மையான க்ளாம், இன்ஸ்டாகிராம் அழகியல், மிகத் தெளிவு, குறைந்த ஆழம், சினிமாட்டிக் ஒளி, 4K, நிஜத்தன்மை.

இதையும் படிங்க:South indian wedding photoshoot chatgpt prompt: தமிழ்நாட்டு கலாச்சாரப்படி கல்யாண போட்டோ சூட் chatgpt AI உருவாக்கலாம்

3.ரொமான்டிக் டிஜிட்டல் போட்டோ கொலாஜ்

மயில் பச்சை நிற நீளமான ஃப்ராக் அணிந்த இளம் பெண்மணி, மென்மையான புன்னகையுடன் நடுவில் full படம். வலப்புறத்தில் பல சிறிய கருப்பு-வெள்ளை முக close-up படங்கள் (வித்தியாசமான expressions).இடப்புறத்தில் மயில் மற்றும் மயில் இறகு அலங்காரம்.

Romantic digital college prompt
  • பேக்ரவுண்ட் : மயில் தீம், மென்மையான க்ளோ, ஸ்பார்க்கல்.
  • லைட் : சினிமேட்டிக்லைட்டிங் , இயல்பான க்லோவிங் ஸ்கின் .
  • ஸ்டைல்: aesthetic Instagram collage, high detail, 4K, ultra-realistic.

4.Luxury Travel Influencer Look

ஒரு நிஜத்தன்மை கொண்ட, உயர்தர புகைப்படம் உருவாக்கவும். ஒரு [ஆண்/பெண்] லக்ஷுரி உடையில், கருப்பு நிற பிரீமியம் SUV கார் அருகில் மலைப்பாதையில் நின்று கொண்டிருக்க வேண்டும்.

Top 5 Ai prompt
  • சூழல்: சூரிய உதய நேரம் (sunrise), மலைப்பாதை, இயற்கை அழகு.
  • ஒளி: cinematic lighting, dramatic feel.
  • ஸ்டைல்: ஹை பேஷன் ட்ரேவல் , லக்ஸரி இன்ப்ளுன்சியர் லுக் , அல்ட்ரா -ரியலிஸ்டிக் , ஹை-குவாலிட்டி .

5.Caricature prompt காரிக்கேச்சர் ஸ்டைல் படத்தை உருவாக்கவும்.

ஒரு [ஆண்/பெண்] முகத்தை சிறிது மிகைப்படுத்தி (big eyes, பெரிய புன்னகை, expressive முகம்), fun மற்றும் playful லுக்கில் காட்டவும். முக அம்சங்கள் (கண்கள், மூக்கு, உதடு) கொஞ்சம் exaggerated ஆக இருக்க வேண்டும், ஆனால் அடையாளம் தெளிவாக இருக்க வேண்டும்.

Top 5 Ai prompt (2)

ஸ்டைல்:

  • கார்ட்டூன் மற்றும் நிஜத்தன்மை கலந்த ஸ்டைல்
  • நிறமிகுந்த, பிரகாசமான தோற்றம்
  • மென்மையான ஷேடிங் (நிழல் அமைப்பு)
  • சுத்தமான, தெளிவான கோடு வரைகள் (outline)

பேக்ரவுண்ட் :

  • சிம்பல் அல்லது சாப்ட் க்ரேடியன்ட் பேக்ரவுண்ட்
  • லைட் எபக்ட் அல்லது ப்லேபுள் எலிமென்ட்ஸ் சேர்க்கலாம்
  • மூட்: fun, lively, expressive
  • தரம்: high detail, 4K, sharp, professional caricature illustration
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :