February 2024:அப்கம்மிங் மற்றும் OTT வெளியான படங்கள இந்த வாரம் வீக் எண்டு பார்த்து மகிழுங்க

HIGHLIGHTS

மக்கள் பெரும்பாலும் OTT யில் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ் பார்ப்பதை அதிக விரும்புகிறார்கள்

மக்களை மகிழ்விப்பதற்காகவே அதிக OTT தளங்களும் இருக்கிறது

இந்த வாரம் எந்த எந்த OTT அப்கம்மிங் மற்றும் OTT மூவீ லிச்ட்களை பார்க்கலாம்.

February 2024:அப்கம்மிங் மற்றும் OTT வெளியான படங்கள இந்த வாரம் வீக் எண்டு பார்த்து மகிழுங்க

மக்கள் பெரும்பாலும் OTT யில் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ் பார்ப்பதை அதிக விரும்புகிறார்கள் அந்த வகையில் இத்தகைய மக்களை மகிழ்விப்பதற்காகவே அதிக OTT தளங்களும் இருக்கிறது அந்த வகையில் இந்த வாரம் எந்த எந்த OTT அப்கம்மிங் மற்றும் OTT மூவீ லிச்ட்களை பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த வாரம் OTT வந்துள்ள மற்றும் அப்கம்மிங் திரைப்படம்

லால் சலாம்

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் பிப்ரவரி 9-ஆம் தேதி தியேட்டரில் ரிளிசனது இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் த்யேட்டரில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது அதனை தொடர்ந்து இப்பொழுது லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆனால் தற்பொழுது வெளியிட்டு தேதியை பற்றி எந்த தகவலும் இல்லை.

இப்படிக்கு காதல்

இப்படிக்கு காத பரத், ஜனனி, சோனாக்ஷி சிங், பாண்டியராஜன் என பல திரை பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் பாரத் மோகன் இயக்கத்தில் இந்த படம் வெளியாகியது இந்த படம் ஆஹா தமிழ் பிளாட்பார்மில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

அயலான்

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு என பல தமிழ் திரைப்பட பிரபலங்கள் நடித்திருக்கும் இந்த படம் த்ரில்லர் கதை காலத்துடன் உருவாகியுள்ளது பூமிக்கு வரும் ஒரு ஏலியன் சிவகார்த்திகேயன் மற்றும் அவரின் நண்பர்களின் உதவியில் பல அதிசயங்களை செய்து வருகிறது இந்த படத்தை Sun NXT யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

கேப்டன் மில்லர்

இயக்குனர் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவ ராஜ் குமார் என பல திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் அதிரடி த்ரில்லர் கலந்த கதைகளை கொண்டுள்ளது, இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

குண்டூர் காரம்

குண்டூர் காரம் – 2024 பொங்கல் ரிலீஸ் படமாக தெலுங்கு சினிமாவில் வெளியாகியது இந்த குடும்ப கதையை கொண்ட திரைப்படம். இப்படத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா என பல முக்கிய நடிகர்கள் நடித்துளள்னர். இப்படம் 2024 பிப் 9ல் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.

அக்வாமேன் 2

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் (Aquaman and the Lost Kingdom) இயக்குனர் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் இந்தப்படம் வெளியாகியது , இப்படத்தில் ஜேசன் மோமோவா, அம்பர் கேர்ட், பாட்ரிக் வில்சன் என பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க விரும்பும் இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: வெறும் 7 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான Motorola மாஸான போன்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo