இந்த பிசு பிசுப்பான கிளைமட்டுக்கு இந்த Portable AC இருந்தால், உங்களை குளு குளுவென வைக்கும்

இந்த பிசு பிசுப்பான கிளைமட்டுக்கு இந்த Portable AC இருந்தால், உங்களை குளு குளுவென வைக்கும்

ஒரு வித்தியாசமான புழுக்கம் கலந்த வெப்பத்தை சமாளிக்க நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு பெஸ்ட் Portable AC வாங்க நினைத்தால், இது சரியான நேரமாக இருக்கும் .இந்த மாறி வரும் வானிலைக்கு AC அதிகமாக காசு கொடுத்து வாங்க முடியாது மேலும் ஹோஸ்ட்டல் மற்றும் வாடகை வீட்டுகாரர்களுக்கு பெஸ்ட்டாக இருப்பது இந்த Portable AC ஆகும், இதை நீங்கள் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் இருக்கும் Portable AC பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

2025 Upgraded Portable Air Conditioners Fan, 5-IN-1 Portable AC

2025 ஆம் ஆண்டின் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அப்க்ரேடட் Portable AC யின் விலை ரூ,16,449 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போர்டபிள் ஏசியில் ரூ,2,500 வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போர்ட்டபிள் ஏசியை வெறும் ரூ,13,949 யில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,இந்த போர்டபிள் ஏசியில் 5-IN-1 வேலை செய்யும், இது போர்ட்டபிள் AC , Fan, Humidifie, கூலர் மற்றும் நைட் லைட்டாக செயல்படும், இதனுடன் இது 1200ML வரையிலான வாடர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.

ZAPORA Mini Air Conditioner – Portable, Oscillating Desk Air Conditioner

ZAPORA Mini போர்ட்டபிள் ஏசியின் விலை அமேசானில் ரூ,19,218க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அனால் நீங்கள் இதில் கூப்பன் ஆபரக 3% மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த ஏசியை வெறும் ரூ,16,718யில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது எந்த ஒரு சிறிய இடங்களிலும் எளிதாக பொருத்தும் இதனுடன் இதில் மூன்று ஸ்பீட் மோட் வழங்குகிறது இதை பற்றி பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்க.

இதையும் படிங்க நமக்கே தெரியாமல் இந்த 5 தவறே AC யின் கரண்ட் பில் உயர முக்கிய காரணம் அது என்ன

Portable Air Conditioners – Portable Air Conditioner

இந்த portable AC அமேசானில் ரூ,16,379க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இதில் 2% கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபராக ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த portable ஏசியில் கூலரை போல சதம் இருக்காது மேலும் நீங்கள் இதை ஒருமுறை USB மூலம் சார்ஜ் செய்து கொள்வதன் மூலம் கரண்ட் போனாலும் பயன்படுத்தலாம் மேலும் இதில் ஸ்பீட் கண்ட்ரோல் மற்றும் 7 கலர் வழங்கப்படுகிறது மேலும் இதை பற்றி தகவல் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

ZAPORA Mini Air Conditioner – Portable Home Air Cooler

ZAPORA Mini portable AC அமேசானில் ரூ,22,789க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த ஏசியை மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது உங்கள் சிறிய வீட்டுக்கு பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இது மிக சிறந்த கூலிங் உடன் வாங்க இங்கே கூலிங் செய்யுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile