Bladeless ceiling Fan
உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற Bladeless Ceiling Fan வாங்க வேண்டும் என நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் உங்கள் AC தோற்கடிக்கும் இந்த Bladeless Ceiling Fan யில் இருக்கும் ஸ்பெஷாலிட்டி இந்த ஃபேனில் LED லைட், ஃபேன் மற்றும் இது ரிமோட் கண்ட்ரோல் போன்ற பல வசதியுடன் வருகிறது ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க
Decorative Ceiling Fan விலை அமேசானில் ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,999 டிஸ்கவுண்ட் அதன் பிறகு இதை வெறும் ரூ,12,000க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது AYUOTOQi யின் மிக சிறந்த Decorative Ceiling Fan ஆகும் இதனுடன் இது-LED லைட்டில் 3 கலர் உடன்white, warm, neutral வருகிறது ஸ்கொயர் ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் மற்றும் இதன் கூலிங் ஸ்பீடில் மூன்று செட்டிங் ஸ்பீட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த ஃபேனில் REMOTE, APP & VOICE CONTROL போன்ற அம்சம் வழங்கப்படுகிறது மேலும் இதன் LED லைட் பாதுகாப்பு போன்ற பல அம்சம் வழங்கப்படுகிறது.
Smart Luxury Bladeless Ceiling Fan இந்த ஃபேன் விலை அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் 2% டிஸ்கவுண்டும் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ரூ,7,999 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ஃபேன் இருந்தால் இது AC அல்லது LED லைட் என கேட்ப்பார்கள் அந்த அளவுக்கு இது உங்கள் வீட்டு சீளிங்க்க்கு லைட் மற்றும் சீலிங் ஃபேனாகவும் வேலை செய்யும் மேலும் இது சிலு சிலு காற்று தருவது மட்டுமில்லாமல் ரிமோட் கண்ட்ரோல் வசதி இருப்பதால் உட்கார்ந்த இடத்திலிருந்து ஒப்பரெட் செய்ய முடியும்.
இதையும் படிங்க ஃபேன் இருக்கும் ஆனால் ப்ளேட் இருக்காது, AC போல இருக்கும் அதும் ரூ,10,000க்கும் கம்மி விலையில்
Smartway யின் இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் அமேசானில் ரூ,11,999 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வாங்கினால் ரூ,2,399 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,9,600க்கு வாங்கலாம்.இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த Smartway® Vistora ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் மாடர்ன் சதுர வடிவில் வருகிறது மேலும் இதில் ஏசி போலவே இன் பில்ட் டிஸ்ப்ளே அம்சம் இருப்பதால் டெம்ப்ரெட்ஜர் கண்ட்ரோல் செய்யலாம் மேலும் இதில் ப்ளேட் ஒளித்தும் மிக சிறந்த காற்று தருகிறது இதனுடன் இது ஃபேன் மட்டுமல்லாமல் LED லைட்டகவும் வேலை செய்கிறது இதன் மூலம் உங்கள் வீட்டுக்கே ப்ரீமியம் லுக் தருகிறது