Tamil New Year ChatGpt image prompts: AI மூலம் இப்படி வித விதமாக உருவாக்கி போட்டோ போட்டா அசந்து போவாங்க

Tamil New Year chatgpt image prompts: இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் ChatGPT மூலம் இப்படி வித விதமாக ப்ரோம்ப்ட் போட்டோ உடன் ப்ரோமொப்ட் உருவாக்கி வைத்தால் பார்ப்பவர்வர்கள் அசந்து போவாங்க, நாம் பல விதமாக இந்த புத்தாண்டில் வித விதமான போஸில் போட்டோ உருவாக்க வேண்டும் என நினைத்திருப்போம் ஆனால் அதை அனைத்தும் ஒரே நேரத்தில் புகைப்படம் எடுப்பது என்பது சாதிமில்லாத ஒன்று ஆனால் உங்கள் ஒரு போட்டோவை அப்லோட் செய்து நீங்கள் இப்படி விதவிதமாக தமிழ் புத்தாண்டு அன்று chatgpt prompts உருவாக்குவதன் மூலம் இதை எளிதாக செய்யலாம்

இதோ நாங்கள் உங்களுக்காக chatgpt மூலம் உருவாக்கிய prompts பார்க்கலாம் வாங்க இதே போல நிங்களும் எளிதாக உருவாக்கலாம்

Top Tamil New Year chatgpt image prompts

பாரம்பரிய & கொண்டாட்டம்

Top Tamil New Year chatgpt image prompts
  • “தமிழ் புத்தாண்டு காலை, வீட்டின் வாசலில் அழகான கோலம், குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, மாம்பழ இலைத் தோரணம், மென்மையான சூரிய ஒளி, நிஜத்தன்மை கொண்ட புகைப்படம்”
  • “புத்தாண்டு காணி அலங்காரம், பழங்கள், பூக்கள், கண்ணாடி, தங்க நகைகள், வாழை இலை, வண்ணமயமான அமைப்பு, அல்ட்ரா தெளிவான, 4K புகைப்படம் ”
    “தமிழ் குடும்பம் புத்தாண்டு கொண்டாடும் காட்சி, பெண்கள் பட்டு சேலை, ஆண்கள் வேஷ்டி, சந்தோஷமான முகம், சினிமேட்டிக் லைட்டிங் எபக்ட்

இயற்கை & ஆன்மீகம்

  • “தமிழ் புத்தாண்டு சூரிய உதயம், கோவில் மணி ஒலி, பசுமையான வயல்கள், தென்னை மரங்கள், அமைதியான சூழல், soft mist, realistic”
  • “லட்சுமி தேவி புத்தாண்டு ஆசீர்வாதம் வழங்கும் காட்சி, தாமரை பூக்கள், தங்க ஒளி, divine aura, பாரம்பரிய இந்திய ஸ்டைல் ”

இதையும் படிங்க:Tamil New Year 2026: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இப்படி சொன்ன,அசந்து போவாங்க ஸ்டிக்கர்,GIF அனுப்பி அசத்துங்க

கோலம் & அலங்காரம்

Top Tamil New Year chatgpt image prompts (5)
  • “வண்ணமயமான தமிழ் புத்தாண்டு கோலம், பூக்கள் மற்றும் தீபங்கள், டாப் வியுவ், சிமேற்றிக்கள் டிசைன் , அல்ட்ரா HD”
  • “வீட்டு வாசலில் கோலம், வாழை மரம், மாம்பழ இலை அலங்காரம், பாரம்பரிய தமிழ் வீடு, warm lighting”

உணவு & விருந்து

  • “வாழை இலையில் தமிழ் புத்தாண்டு சாப்பாடு, மாங்காய் பச்சடி, சாம்பார், பாயாசம், top angle food photography, rich colors”
  • “மாங்காய் பச்சடி, புத்தாண்டின் சுவை குறிக்கும் காட்சி, மென்மையான் பேக்ரவுண்ட் ,இயற்கையான வெளுச்சம்

அழகியல் / மாடர்ன் ஸ்டைல்

Top Tamil New Year chatgpt image prompts (3)
  • “மினிமல் தமிழ் புத்தாண்டு greeting scene, பூக்கள், விளக்கு, pastel background, elegant composition”
  • “‘புத்தாண்டு வாழ்த்துக்கள்’ தமிழ் எழுத்து, பூ அலங்காரம், கோல்ட் & வைட் தீம் , மொடர்ன் டிஜிட்டல் ஆர்ட் ”

மனிதர் / போர்ட்ரெய்ட்

Top Tamil New Year chatgpt image prompts (6)
  • “பட்டு சேலையில் தமிழ் பெண், கையில் விளக்கு, மல்லிகை பூ முடியில், மென்மையான சினிமேட்டிக் போர்டரைட், புத்தாண்டு வியூவ் ”
  • “காலை நேரத்தில் கோலம் போடும் சிறுமி, பாரம்பரிய உடை, கேண்டிட் ஷாட் , warm சன்லைட் , ரியலிஸ்டிக்”

கலை & கற்பனை

  • “மாய உலக தமிழ் புத்தாண்டு காட்சி, மின்மினக்கும் விளக்குகள், மிதக்கும் பூக்கள், dreamy lighting, ultra detailed”
  • “தமிழ் கலாச்சார கூறுகள் (கோவில், கோலம், உணவு, இயற்கை) ஒன்றாக இணைந்த டிஜிட்டல் கலை படம்”
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :