Sony யில் கெத்து இந்த Soundbar தான் பெஸ்ட் சவுண்ட் எபக்ட் உடன் பொங்கலை ஆடி பாடி கொண்டாடலாம்

Updated on 06-Jan-2026

நீங்கள் Sony பிரியராக இருந்தால் உங்கள் வீட்டில் Sony டிவி இருக்கலாம் ஆனால் இந்த sony TV போல Soundbar செம்ம கெத்து தான் நீங்கள் இந்த பொங்கலுக்கு புதியதாக ஒரு உங்கள் வீட்டு ஒரு soundbar வாங்க நினைத்தால் பவர்புல் ஆடியோ சவுண்ட் எபக்ட் உடன் இந்த சவுண்ட்பர் நல்ல பார்ட்டி வைப் தந்திடும் மேலும் நீங்கள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் Sony soundbar பற்றி பார்க்கலாம் வாங்க.

Sony HT-S40R Real 5.1ch Dolby Audio Soundbar

Sony HT-S40R soundbar அமேசானில் ரூ,26,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,25,490 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில்; இந்த சோனி 5.1 மேலும் சக்திவாய்ந்த 600W சரவுண்டிங் நிரப்பும் பேஸ் பர்போமான்ஸ் வழங்குகிறது. இதில் தெளிவுக்காக ஒரு சவுண்ட்பார், குறைந்த அதிர்வெண்களில் ஒரு அற்புதமான பாஸ் வெளியீட்டை உருவாக்கும் வயர்டு சப் வூஃபர் ஆகியவை அடங்கும், இந்த சோனி ஹோம் தியேட்டர் அமைப்பில் வயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்களும் உள்ளன, அவை சரவுண்ட் சவுண்ட் எஃபெக்டை உருவாக்கி பயனரை செயல்பாட்டின் மையத்தில் வைக்கின்றன. Dolby Audio ஒரு சிறந்த அவுட்புட் தெளிவு மற்றும் சக்தியை மேம்படுத்துகிறது, மற்றும்இதில் HDMI, ஆப்டிகல் USB மற்றும் புளூடூத் ஆகியவற்றின் பல்துறை கனெக்ஷன் விருப்பங்களையும் வழங்குகிறது.

Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar for TV with subwoofer

Sony HT-S20R Real 5.1ch யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,17,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,16,490க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Dolby Audio உடன் ஹை குவாலிட்டி மிக சிறந்த சரவுண்டிங் சவுண்ட் எபக்ட் 5.1ch சேனல் உடன் மிக சிறந்த 400W பவர் அவுட்புட் வழங்குகிறது மேலும் இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி USB Playback மற்றும் கனேக்டிவிட்டிக்கு HDMI போன்றவை வழங்குகிறது.

இதையும் படிங்க:வெறும் ரூ, 10,000க்கு கம்மி விலையில் வரும் பெஸ்ட் ப்ரென்டட் Soundbar சும்மா வேற லெவல் சவுண்ட் இருக்கும்

Sony Bravia Theatre System 6(HT-S60) Real 5.1ch 1000W,Dolby Atmos/

Sony Bravia Theatre System ரூ,49,053 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,47,553 யில் வாங்கலாம்.இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Sony Bravia Theatre System மிக சிறந்த ரியல் 5.1ch சேனல் சப்போர்டுடன் 1000W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இது Dolby Atmos சப்போர்ட் மிக சிறந்த சரவுண்டிங் சவுண்ட் எபக்ட் வழங்குகிறது இதனுடன் இதில் சப்வூபார் மற்றும் வயர்லெஸ் ஸ்பீக்கர் ,Voice Zoom3,BCA App, Bluetooth,HDMI eARC ஆகிய சப்போர்ட் வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :