Portable AC
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் காலம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதியதாக AC வாங்க வேண்டும் என நினைத்தால் நம்முள் பல பேர் இது செய்வது கடினம் ஏன் என்றால் பெரும்பாலான மக்கள் வாடகை வீடு மற்றும் ஹோஸ்ட்டலில் இருந்து வருகிறார்கள் அவர்களுக்கு அடிகடி வீடு மாற்றுவது மற்றும் வீட்டில் ஓட்டை போட கூடாது என பல ரூல்ஸ் இருக்கிறது அவர்களுக்கு பெஸ்ட்டனது இந்த Portable AC தான்.அந்த வகையில் உங்கள் வீட்டுக்கு பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த portable ஏசியை இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த portable AC லிஸ்ட் பற்றி பார்க்கலாம் வாங்க.
AMFAH 1.5 Ton அமேசானில் ரூ,54,990 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த ஏசியை ரூ,52,490க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon pay கேஷ்பேக் போன்ற பல நன்மை பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் AMFAH 1.5 Ton கெப்பசிட்டியுடன் ஏர் பில்ட்டர் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் அம்சத்துடன் வருகிறது, மற்றும் இதில் ஸ்லீப் மோட் என்டர பல வசதி இருப்பதால் சாதாரண ஸ்ப்ளிட் ஏசி எப்படி வேலை செய்யுமோ அதே போல சிறப்பாக வேலை செய்யும் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Windowless யின் இந்த portable AC அமேசானில் ரூ,32,875க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் நீங்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,2500 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் என பார்த்தால் windowless யின் இந்த portable AC 24.6″ பெஸ்ட் ஏர் கூலிங் பெச்ட்டனது இதனுடன் இதில் 3 ஸ்பீட் செட்டிங் , ரிமோட் கண்ட்ரோல் இதனுடன் இதில் 4 ஐஸ் பேக் போன்றவை பெறலாம் மேலும் இதை பற்றி தகவல் திருந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க:பொளக்கும் வெயிலை சமாளிக்க இன்வேர்ட்டர் அல்லது 5 ஸ்டார் எந்த AC வாங்குனா கரண்ட் பில் மிட்சப்படுதலாம்
இந்த portable AC அமேசானில் ரூ,16,379க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இதில் 2% கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபராக ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த portable ஏசியில் கூலரை போல சதம் இருக்காது மேலும் நீங்கள் இதை ஒருமுறை USB மூலம் சார்ஜ் செய்து கொள்வதன் மூலம் கரண்ட் போனாலும் பயன்படுத்தலாம் மேலும் இதில் ஸ்பீட் கண்ட்ரோல் மற்றும் 7 கலர் வழங்கப்படுகிறது மேலும் இதை பற்றி தகவல் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
ZAPORA Mini portable AC அமேசானில் ரூ,25,059க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த ஏசியை மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது உங்கள் சிறிய வீட்டுக்கு பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இது மிக சிறந்த கூலிங் உடன் வாங்க இங்கே கூலிங் செய்யுங்க