Happy Holi 2026 Tamil: ஹோலி பண்டிகைக்கு வித விதமான வாழ்த்து ஸ்டிக்கர்,Gif இப்படி அனுப்புனா அசந்து போவாங்க

Happy Holi 2026 Tamil: ஹோலி பண்டிகைக்கு வித விதமான வாழ்த்து ஸ்டிக்கர்,Gif இப்படி அனுப்புனா அசந்து போவாங்க

Happy Holi 2026 Wishes: வட இந்தியர் மிகவும் பிரபலமாக கொண்டாப்படும் பண்டிகை ஹோலி ஆகும், மேலும் தமிழ்நாட்டிலும் அங்கு அங்கு இந்த holi பண்டிகையை கொண்டாப்படுகிறது, இது வெறும் வண்ணங்களுடன் விளையாடும் பண்டிகை மட்டுமல்ல, நம் மனதில் உள்ள வெறுப்பைத் துடைத்து, அன்பை நிரப்பும் ஒரு இனிமையான சந்தர்ப்பம் மேலும் இந்த நல்ல நாளில் உங்களில் நன்மைபரகள் குடும்பத்தினரும் எந்த ஒரு வெறுப்பு இல்லாமல் உங்களின் அன்ம்பான நன்மைப்ர்களுடன் வாழ்த்து சொல்லி அசத்தலாம் உங்களன் அன்ம்பான அன்ம்பான நண்ம்பர்களுக்கு WhatsApp யில் வித விதமான வாழ்த்து GIF ஸ்டிக்கர் போன்றவற்றை அனுப்பி மழுங்கல் ஹோலி பண்டிகை ஸ்பெஷல் வாழ்த்து பாருங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Happy Holi 2026 வித விதமான வாழ்த்துக்கள்

  1. ஹோலி என்பது வெறும் வண்ணங்களால் விளையாடுவது மட்டுமல்ல அதில் உண்மையான மகிழ்ச்சி மற்றும் அன்பை பரிமாறும் தருணம் இது..!
  2. என் அன்பான நண்பரே, இந்த ஹோலி உங்கள் வாழ்க்கையில் பல புதிய மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும் இனியக் holi பண்டிகை வாழ்த்துக்கள்..!
  3. இந்த ஹோலி பல கலர்களுடன் எப்படி கொண்டப்படுகிறதோ , அதே போல உங்களின் வாழ்க்கையும் மகிச்சியை அமையட்டும்..!
  4. சிரிப்பு, மகிழ்ச்சி மற்றும் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கும் அழகான வண்ணங்கள் நிறைந்த ஹோலிப் பண்டிகைக்கு வாழ்த்துக்கள்..!
  5. இந்த வண்ணத் திருவிழா உங்கள் அன்புக்குரியவர்களுடன் முடிவில்லா மகிழ்ச்சியையும் மறக்க முடியாத தருணங்களையும் கொண்டு வரட்டும்..!
  6. ஹோலி வாழ்த்துக்கள்! இன்று நீங்கள் செல்லும் இடமெல்லாம் அன்பு, சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியைப் பரப்புங்கள்..!
  7. உங்கள் வாழ்க்கை வெற்றி, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தின் பிரகாசமான வண்ணங்களால் வரையப்படட்டும்…!
  8. “ஹோலி என்பது உங்கள் இதயத்தைத் திறந்து கடந்த கால குறைகளை மன்னிப்பதற்கான நேரம்..!
  9. “இந்த ஹோலி புதிய தொடக்கங்களையும் வண்ணமயமான நினைவுகளையும் கொண்டு வரட்டும்…!
  10. “உங்கள் வாழ்க்கை ஹோலி பண்டிகையைப் போல வண்ணமயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்..!

Holi ஸ்டிக்கர் எப்படி அனுப்புவது?

சாதாரண ஹோலி வாழ்த்து ஸ்டிக்கர் மட்டுமின்றி, உங்களது சொந்த படத்தை வைத்தும் ஸ்டிக்கர்களை உருவாக்கலாம். உங்கள் விரும்பத்திற்கேற்ப கார்ட்டூன் அல்லது உங்கள் புகைப்படத்தையும் ஒவ்வொருவருக்கும் மாற்றி அனுப்பலாம்.

  • ஹோலி வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களைப் ஆப்பை டவுன்லோட் செய்யும் வழிமுறைகள்
  • முதலில் வாட்ஸ்அப் ஆப்பை திறக்கவும்.
  • இப்போது டைப் செய்து மெசேஜ் அனுப்பும் ‘சாட் பாக்ஸ்’ பக்கத்தில் உள்ள ஸ்மைலி ‘Smiley’ ஐகானை கிளிக் செய்யவும்
  • இங்கே நீங்கள் GIFகள் மற்றும் ஸ்டிக்கர்களின் விருப்பத்தைக் காண்பீர்கள்
  • அதில் உள்ள ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்யவும்
  • மேலும் ஸ்டிக்கர்களைப் பெறு ‘Get Stickers’ என்ற விருப்பத்தை இங்கு காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்
  • இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் Google Play Store க்கு திருப்பி விடப்படுவீர்கள்
  • ஹாப்பி ஹோலி ‘Happy Holi’ என்று இங்கே தேடுங்கள்
  • அப்போது புதிய ஹோலி 2026 ஸ்டிக்கர்கள் உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் தோன்றும்
  • இங்கிருந்து உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர் பேக்கை டவுன்லோட் செய்யலாம்.

இதையும் படிங்க:BSNL Holi Offer: அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் கூடுதல் வேலிடிட்டி ஆனால் இந்த தேதி வரை தான்

Happy Holi GIF whatsApp யில் எப்படி அனுப்புவது?

  1. வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐப் ஷேர் செய்ய விரும்பும் சேட்டுக்கு செல்லவும்.
  2. மெசேஜ் பாக்ஸில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.
  3. GIF விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சர்ச் ஐகானைக் கிளிக் செய்து “Happy Holii ” என டைப் செய்யவும்.
  5. இப்பொழுது நீங்கள் அனுப்ப விரும்பும் அன்பானவர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo