Happy Fathers Day 2025 best wishes and best images to send
Happy Fathers Days (2025): இது 2025 ஆம் ஆண்டு தந்தையர் தினம், நமது அன்றாட ஹீரோக்களாக இருந்த அப்பாக்கள், தாத்தாக்கள் மற்றும் தந்தையர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரம் இது. இன்று, ஜூன் 15, தந்தைகள் நம் வாழ்வில் கொண்டு வரும் அமைதியான வலிமை,எந்த ஒரு பிள்ளையிடமும் முதல் சூப்பர் ஹீரோ எனக் கேட்டால் அப்பா என்பார்கள். அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய தந்தையர் தின வாழ்த்து பற்றி பார்க்கலாம்
Happy Fathers Day 2025 (2)
Happy Fathers Days (2025) அப்பாக்களுக்கு அன்பான வாழ்த்து
இயற்கையின் ஒரு அற்புத படைப்பு எனில் அது எனது அப்பாவின் இதயம் தான் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்📋
சிறு வயதில் ஆசானாய், வாலிப வயதில் தோழனாய் வாழ்வில் அங்கம் வகிக்கும் அன்பிற்குரிய அப்பாவுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
வில்லன்போல் நீ நடித்ததெல்லாம், கவசம்போல் என்னை காக்கவேயென்று நற்பெயரில் நனைந்தபோது உணர்ந்தேன் அப்பா! இந்நாளில் உனை வாழ்த்துகிறேன்! தந்தையர் தின வாழ்த்துகள்!
வயிற்றில் சுமக்கவில்லை என்பதைத் தவிர வேறு குறை எதுவும் இல்லை முடிந்தால் அந்த வலியும் தாங்கிக்கொள்வார் அப்பா
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.