Bhogi Wishes 2026: கவலையை மறந்து மழ்ச்சியாக வாழ போகி பண்டிகை வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்க

Bhogi Wishes 2026: கவலையை மறந்து மழ்ச்சியாக வாழ போகி பண்டிகை வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்க

Bhogi 2026:இந்த ஆண்டு போகி பண்டிகை ஜனவரி 14, புதன்கிழமை வருகிறது இந்த நாளில் மக்கள் தங்கள் வீட்டி சுத்தம் செய்து தேவை இல்லாத குப்பைகளை தீயில் இட்டு கொண்டாடுவார்கள் இதற்க்கு தமிழில் ஒரு மிக சிறந்த பழமொழியும் இருக்கிறது , “பழைய கழிதலும், புதியன புகுதலும்” என்பது போகிப் பண்டிகையை மிக சிறந்த ஒன்றாகும் இந்த நல்ல நாளில் கேட்ட விஷயங்களை கவலை, துன்பம், கஷ்டம் அனைத்தையும் மறந்து புதிய எண்ணங்களை கொண்டுவருவதை இதன் நோக்கம் அதாவது தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல இந்த புதிய வருடத்தில் செல்வம் செழிப்புடன் வாழ அனைவருக்கு போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள் மேலும் உங்களின் அன்ம்பான நன்மைபர்களுக்கு வித விதமாக போகி வாழ்த்து கூறி எப்படி மகிழ வைப்பது என பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Bhogi 2026: போகி பண்டிகை சிறப்பு வாழ்த்துக்கள்.

  1. பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கேற்ப போகியில் புதிய பயணத்தை தொடங்க உறுதி ஏற்போம். இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
  2. பழைய பொருட்களை மட்டுமல்லாது, மனதில் உள்ள அழுக்கான எண்ணங்களையும் தீயிலிட்டு கொளுத்தி புதிய வாழ்க்கையை தொடங்குவோம்.. இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
  3. புத்தாண்டைத் தொடர்ந்து, போகியின் உதயம் உங்களின் வாழ்வில் இன்மையை புகுத்தட்டும்!
  4. போகி மற்றும் வரவிருக்கும் ஆண்டில் நீங்கள் தைரியம், நம்பிக்கை மற்றும் அழகான தருணங்களை வாழ்த்துகிறேன்!
  5. கஷ்டங்களை கழித்து மகிழ்ச்சியை புகுத்தி கொண்டாடுவோம் இந்த போகி பண்டிகையை.. இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்!
  6. தீய எண்ணங்களை எரித்து நல்ல எண்ணங்களை வளர்ப்போம் இந்த இனிய நாளில் அனைவருக்கும் இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்
  7. தீமைகள் விலகட்டும் நன்மைகள் பெருகட்டும் உங்கள் அனைவருக்கும் போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
  8. அன்பு சொந்தங்கள் நண்ம்பர்கள், உறவுகள் அனைவருக்கும் இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்:
  9. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ன்பதை போல பழைய கவலைகள் மறந்து இந்த புதிய ஆண்டில் செல்வ செழிப்புடன் வாழ போகி பண்டிகை வாழ்த்துக்கள்!
  10. கஷ்டங்களி கழித்து மகிழ்ச்சியை புகுத்தி இனி வரும் நாள் வசந்தை மாற போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!

இதையும் படிங்க Bhogi 2026:போகி பண்டிகை எப்பொழுது எந்த நேரத்தில் கொண்டாடலாம்

WhatsApp Bhogi status எப்படி டவுன்லோட் செய்வது

  • வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
  • போகி செக்சனை கண்டறியவும்: போகி டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் கிடைக்கும்.
  • போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo