Gmail VS Zoho Mail எது பெஸ்ட்? Gmail லிருந்து Zoho Mail-க்கு எப்படி மாறுவது?
Email என்பது மக்களின் தினசரி அன்றாட வாழ்கையில் முக்கியமாக இருக்கிறது.
Gmail மக்கள் அதிகபடியாக பயன்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது.
Gmail உடன் ஒப்பிடும்போது Zoho Mail என்ன அம்சம் இருக்கிறது
Email என்பது மக்களின் தினசரி அன்றாட வாழ்கையில் முக்கியமாக இருக்கிறது. கூகுளின் Gmail மக்கள் அதிகபடியாக பயன்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. மேலும் இதை பயன்படுத்துவது எளிதாகவும் இருக்கிறது, ஆனால் இதன் மறுபக்கம் Zoho நிறுவனத்தின் Zoho Mail இந்தியாவின் சொந்த பிளாட்பாரம் ஆகும் மேலும் இப்பொழுது Gmail உடன் ஒப்பிடும்போது Zoho Mail என்ன என்ன அம்சம் இருக்கிறது Gmail லிருந்து Zoho Mail ஏன் மாற வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க?
SurveyGmail லிருந்து Zoho Mail-க்கு மாற காரணம் என்ன?
Gmail யில் பல பயனுள்ள அம்சம் இருந்தாலும், இதில் இருக்கும் குறைபாடு என பார்க்கும்போது பல விளம்பரங்கள் வருகிறது, இதனுடன் இதில் இது கூகுளின் விரிவான சூழல் அமைப்போடு நெருங்கிய தொடர்புடையது. மேலும் ஈமெயில் ஸ்பேம் மற்றும் விளம்பரம் போன்ற ஈமெயில் மூலம் அடிகடி சுத்தம் செய்யவேண்டி இருக்கிறது. மற்றவர்கள் தனியுரிமை குறித்துக் கவலைப்படுகிறார்கள்; எனவே, விளம்பர நோக்கங்களுக்காகச் மேசெஜ்களை ஸ்கேன் செய்யாத ஈமெயில் சேவையையே அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் Zoho மெயிலில் விளம்பரம் இருக்காது இதன் காரணமாக ஈமெயில் நிரம்பி வழியாது, எனவே அடிகடி ஸ்டோரேஜ் பிரச்சனை மற்றும் ஸ்பேம் ஈமெயில் போன்றவை வராது இது முக்கியமாக அதிகாரபூவமாக, பிஸ்னஸ் மற்றும் யார் ஒருவர் ஈமெயில் பாதுகாக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு இது பெஸ்ட்டாக அமையும்.
Gmail லிருந்து Zoho Mail-க்கு எப்படி மாறுவது?
Zoho Mail-மாறுவது மிகவும் சுலபமாகும்.
- Zoho Mail-இல் பதிவு செய்யுங்கள். Zoho Mail-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று ஒரு கணக்கை உருவாக்கவும். நீங்கள் இலவசத் திட்டத்தில் தொடங்கலாம் அல்லது உங்களுக்கு அதிக சேமிப்பகமும் அம்சங்களும் தேவைப்பட்டால் கட்டணத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
- ஜிமெயிலில் IMAP-ஐ இயக்கவும். Gmail → Settings → Forwarding and POP/IMAP → Enable IMAP. இயக்கவும் என்பதற்குச் செல்லவும். இந்த நடவடிக்கை, உங்கள் பழைய ஈமெயில்கள், காண்டேக்ட்கள் மற்றும் பைல்களை Zoho பாதுகாப்பாக அக்சஸ் செய்து பொர்வர்ட் செய்யவும் அனுமதிக்கிறது.
- Zoho-வின் இடமாற்ற நேவிகேஷன் பயன்படுத்துங்கள். Zoho Mail-லோகின் செய்த பிறகு, இம்போர்ட் /எக்ஸ்போர்ட் (Import/Export) பகுதியைத் திறந்து, இடமாற்ற வழிகாட்டியைத் தொடங்கவும். இந்தக் கருவி, உங்கள் Gmail தரவுகள், இன்பாக்ஸ், கோப்புறைகள் மற்றும் முகவரிப் புத்தகம் ஆகிய அனைத்தையும் எந்தத் தகவலையும் இழக்காமல் இடமாற்றம் செய்யும்.
- ஜிமெயில் பார்வேர்டிங் அமைக்கவும். உங்கள் டேட்டா பொர்வர்ட் செய்யப்பட்டதும், ஜிமெயிலுக்குத் திரும்பிச் சென்று ஆட்டோ போர்வேர்டிங் செய்யவும், இதன்மூலம் புதிய மெசேஜ்கள் நேரடியாக உங்கள் ஸோஹோ மெயில் இன்பாக்ஸிற்குச் செல்லும்.
- Notify கான்டேக்ட் என்பதை க்ளிக் செய்யவும் அதன் பிறகு அக்கவுண்டை அப்டேட் செய்யவும் : உங்கள் புதிய ஈமெயில் முகவரியைப் பற்றி உங்கள் காண்டேக்ட்களுக்கு தெரிவித்து, அதை உங்கள் சோசியல் மீடியாக்கள் , பேங்க் மற்றும் பிற ஆன்லைன் ப்ரோபைல் அப்டேட் செய்யவும்.
புதிய ஈமெயில்கள் எதையும் தவறவிடாமல் இருக்க, பயனர்கள் Gmail-லிருந்து Zoho Mail-க்கு ஈமெயில்களைத் தானாக அனுப்பி வைக்கும் (email forwarding) வசதியையும் செயல்படுத்திக்கொள்ளலாம்.

Zoho Mail நாம் மாற காரணம் என்ன ?
- Zoho Mail 2008 அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்தியாவின் சொந்த ஈமெயில் சேவையாகும் இதன் மூலம் இதில் விளம்பரம் தொல்லை இருக்காது மற்றும் பல பாதுகாப்பு டூல் கொடுக்கப்பட்டுள்ளது.
- விளம்பரம் அல்லது ட்ரெக்கிங் தொல்லை இல்லை.
- இதில் பல ப்ரொடக்டிவிட்டி டூல்ஸ் இன் பில்ட் செய்யப்பட்டுள்ளது Notes, Calendar, மற்றும் Tasks ஆகியவை அடங்கும்.
- என்க்ரிப்ஷன் மற்றும் ஈமெயில் எளில்தாக ரீச்டோர் செய்யலாம்.
Gmail VS Zoho Mail என்ன வித்தியாசம்
Gmail மற்றும் Zoho Mail இரண்டுமே பாப்புலரான பிளாட்பாரம் ஆகும். ஜிமெயில், ஆழமான மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்புடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான உற்பத்தித்திறன் சூழலமைப்பில் கவனம் செலுத்துகிறது. ஆனால் Zoho Mail முதலில் ப்ரைவசியில் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது.
Zoho Mail யில் Ad-Free அனுபவம் வழங்குகிறது மற்றும் இது முற்றிலும் இலவசம், இதன் மறுபக்கம் Gmail யில் விளம்பர (ad) சப்போர்ட் செய்கிறது விளம்பரங்களுக்காகச் மெசேஜ்களை ஸ்கேன் செய்கிறது; அதே சமயம், பேமன்ட் முறையிலான Google Workspace அக்கவுண்ட்களில் விளம்பரங்கள் இருக்காது.
இதையும் படிங்க: உங்கள் போன் சிறந்த ரகசிய ஸ்கேனர் எந்த ஆப்பையும் இன்ஸ்டால் செய்யாமல் இந்த 7 விஷயம் செய்யலாம்
ஜோஹோ மெயிலில் ( Zoho Mail) Custom Domain (Free Tier) கஸ்டம் டாமின் இலவசமாக வழங்கும், உதாரணமாக உங்கள் பெயருடன் சேர்த்து உங்கள் நிறுவனத்தின் பெயருடன்.com என குறிப்பிடப்படும் (e.g., name@yourcompany.com) அதும் நீங்கள் இலவசமாகவே பெறலாம், ஆனால் மறுபக்கம் Gmail யில் டொமின சேர்க்கப்படுவதில்லை மற்றும் இதில் எப்பொழுதும் @gmail.com மட்டுமே சேர்க்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
