மழைகாலம் வந்தால் AC யில் வரும் இந்த பிரச்சனை கவனிக்காமல் போனால் ஆகும் வீனா, இதை சரி செய்வது எப்படி?
சமாளிக்க முடியாத அளவுக்கு கொளுத்தும் வெயில் காலம் மழைகாலம், மழைகாலம் நமக்கு கொஞ்சம் நிவாரணம் அளிக்கிறது, அதனால் வரும் (humidity) ஈரப்பதத்தால் வரும் உப்பசம் காரணத்தால் உங்கள் AC சரியாக வேலை செய்ய முடியாமல் போகிறது. நீங்கள் AC யின் இந்த பிரச்சனையை சரியாக கவனிக்காமல் விட்டால் உங்கள் ஏசியிளிருந்து துர்நாற்றம், தண்ணிர் லீக்கேஜ் மற்றும் கூலிங் சரியாக ஆவமல் இருப்பது போன்ற பல பிரச்சனை ஆரமபகிறது, மேலும் நீங்கள் மழைகாலத்தில் இந்த பிரச்சனைகளை சமாளிக்க பிள்ட்டரை சரியாக சுத்தம் செய்வது மற்றும் சரியான கூலிங் மோட் தேர்ந்தெடுப்பது உங்களின் ஏசியின் பர்போமான்ஸ் மிக சிறந்த முறையில் பாதுகாப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
Surveyமழைகாலத்தில் AC யில் வரும் சாதாரண பிரச்சனை.
- AC யில் வரும் துர்நாற்றம் :- உங்கள் ஏசியிலிருந்து (AC) வழக்கத்திற்கு மாறான துர்நாற்றம் வீசத் தொடங்கினால், அதற்கு ஈரப்பதம் காரணமாக இருக்கலாம். காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது, ஏசியின் உட்புறப் பகுதியில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது. நீங்கள் ஏசியை இயக்கும்போது, அந்தத் துர்நாற்றம் அறை முழுவதும் பரவுகிறது.
- தண்ணிர் லீக்கேஜ்:- மழைக்காலத்தில் உட்புற யூனிட்டிலிருந்து (indoor unit) தண்ணீர் லீக்காவது மற்றொரு பொதுவான பிரச்சனையாகும். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், ஏசி (AC) அதிக அளவில் வெப்பத்தை அதிகரிக்க செய்கிறது (condensation) உருவாக்குகிறது. பில்ட்டர் பைப் அடைபட்டால், தண்ணீர் சரியாக வெளியேற முடியாமல் போகிறது; இதனால் அந்த யூனிலிருந்து தண்ணீர் லீக் ஆக தொடங்குகிறது.
- தவறான கூலிங்:-உங்கள் AC மழைகாலத்தில் சரியாக கூலிங் தராத போது அதிக ஈரப்பதம் (High humidity) மிக பெரிய சிக்கல் உண்டு பண்ணுகிறது, அழுக்கடைந்த காற்று பில்ட்டர்கள் காற்றோட்டத்தைக் குறைப்பதன் மூலம் பிரச்சனையை மோசமாக்கக்கூடும். இது மின்சாரப் பயன்பாட்டையும் அதிகரிக்கிறது.
- அவுட்டோர் யூனிட் டேமேஜ் செய்யும்:- அதிக மழையின் மற்றும் நீர் தேக்கம் (waterlogging) அவுட்டோர்யூனிட் பாதுப்படைய செய்யலாம், நீண்ட நாளாக தண்ணிர் தேங்கி இருப்பதன் மூலம் அதி வேகமாக துரு பிடிக்க ஆரம்பிக்கும், இதை தவிர அதிக ஈரப்பதம் அதிகம் இருந்தால் மின்சாரம் தக்க கூடிய ஹை ரிஸ்கும் இருக்கிறது.
இதையும் படிங்க: 90% மக்களுக்கு தெரியாது ஒரு AC ஏர் ப்யூரிபயர் போல வேலை செய்யும் என, அது எப்படி பாருங்க
இதை தடுக்க மழைகாலத்தில் AC எப்படி பயன்படுத்த வேண்டும்?
- ட்ரை மோட் பயன்படுத்தவும்:- பெரும்பாலான ஏசி-க்களில் ‘டிரை மோட்’ (Dry Mode) வசதி உள்ளது. இந்த அமைப்பு ரூமை அதிகக் கூலிங் செய்யாமலே காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை நீக்குகிறது. இது ஈரப்பதத்தைக் குறைத்து, ரூமை வசதியான சூழலில் வைத்திருக்க உதவுகிறது.
- ஏர் பில்ட்டரை தொடர்ந்து சுத்தம் செய்யவும்:- மழைகாலத்தில் அதிக டஸ்ட் அதாவது தூசு ஏற்படுவதால் ஈரப்பதத்தின் மூலம் காற்று வர முடியாத அளவுக்கு ஏர் ப்ளாக் செய்கிறது இதன் காரணமாக கூலிங் ஏர் கிடைப்பதில் சிரமம் ஏற்ப்படுகிறது, எனவே ஒவ்வொரு 15 லிருந்து 30 மாதகலுக்கு ஒரு முறை பில்ட்டரி சுத்தம் செய்வதன் மூலம் இன்டோர் ஏர் குவாலிட்டி சிறப்பாக செயல்படும்.
- பைப் சுத்தமாக உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும்:- ஏசியின் பைப் அடிகடி சரி பார்ப்பது மிகவும் அவசியம், ஏன் என்றால் சுத்தமான மற்றும் பைப் உலர்ந்திருந்தால் தண்ணிர் எளிதாக செல்ல முடியும் மற்றும் ல்லீகேஜ் இருக்காது, நீங்கள் பைப்பில் தன்னிர் தேங்கி இருப்பது கண்டால் உடனே அதை சுத்தம் செய்ய வேண்டும்.
- அவுட் டோர் யூனிட் பாதுகாப்பது அவசியம்:- தேங்கியிருக்கும் தண்ணீருக்கு மேலே இருக்குமாறு, வெளிப்புற அலகை (outdoor unit) ஒரு உயர்ந்த மேடையில் வைக்கவும். மேலும், அதைச் சுற்றியுள்ள பகுதியில் இலைகளோ அல்லது குப்பைகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
- சரியான டெம்ப்ரேட்ஜர் செட் செய்யவும்:- உங்களின் ஏசியை இந்த மழைகாலத்தில் மிகவும் குறைந்த டெம்ப்ரேட்ஜரில் வைக்க கூடாது அதாவது உங்களின் AC 24 டிக்ரீயிளிருந்து 26 டிக்ரி வரை இருக்க வேண்டும.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
