பக்கவான சினிமா தியேட்டர் எபக்ட் உடன் வரும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட boAt யின் அசத்தும் Soundbar

பக்கவான சினிமா தியேட்டர் எபக்ட் உடன் வரும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட boAt யின் அசத்தும் Soundbar

உங்கள் வீட்டுக்கு சரியான சவுண்ட் எபக்ட் தரும் பிரெண்டேட் Soundbar வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் Dolby Atmos சப்போர்ட் boAt சவுண்ட்பாரை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பார் உங்கள் வீட்டின் சவுண்ட் எவ்வளவு குறைவாக இருந்தாலும் இது உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் போல மாற்றும் ஆடியோ என்றாலே அதில் Boat தான் பக்கவான ப்ரென்ட் குறைந்த விலையில் சவுண்ட்பார் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Boat Aavante 5.2.4 Prime 6250DA, Dolby Atmos

Boat Aavante 5.2.4 Prime அமேசானில் ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பார் வெறும் ரூ,17,499க்கு வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 5.2.4-சேனல் சரவுண்டேட் மிக சிறந்த சவுண்ட் செட்டப் உடன் இதில் 625W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது, 6.5-இன்ச் வயர்டு சப் வூஃபர்களைக் கொண்டுள்ளது மற்றும் இதில் இது 5.8GHz ப்ரீகுவன்ஷி வழியாக இணைக்கும் இரட்டை வயர்லெஸ் பின்புற செட்லட் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது, இந்த சவுண்ட்பார் Dolby Atmos சப்போர்ட் 3D சவுண்ட் ரிமோட் கண்ட்ரோல் ஆகிய சப்போர்ட் கொண்டுள்ளது.

இதையும் படிங்க சினிமா போன்ற அனுபவத்துக்கு Dolby Atmos சப்போர்ட் கொண்ட ZEBRONICS யின் 725W Soundbar ரூ,5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்

Boat Aavante Prime 5.1 5000DA

Boat Aavante Prime 5.1 5000DA இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,10,499 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Boat Aavante Prime 5.1 5000DA சவுண்ட்பாரில் 5.1 சேனல் சப்போர்டுடன் இதில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் மற்றும் இது 500W வரயிலனா சவுண்ட் எபக்ட் வழங்குகிறது, 5.1CH w வயர்ட் சப்வூபார் மற்றும் வயர்ட் சேட்லைட் அதாவது ப்ளூடூத் கனெக்டிவிட்டி பெறலாம் அதாவது இது உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் போன்ற அனுபவம் தரும்.

Boat 2025 Launch Aavante Prime 5.1 7050D, Dolby Audio, 700W

Boat யின் இந்த சவுண்ட்பார் லேட்டஸ்ட் சவுண்ட்பார் amazonil ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ,ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 15,499ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Boat 2025 யின் லேட்டஸ்ட் மாடல் ஆகும் மேலும் இந்த சவுண்ட்பார் Dolby Audio,சப்போர்டுடன் 700W சிக்னேஜர் சவுண்ட் எபக்ட் உடன் வயர்லஸ் சப்வூபர் மற்றும் வயர்லஸ் சேட்லைட் உடன் இதில் ப்ளூடூத் சப்போர்ட் வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo