BLDC fan VS Normal Fan (1)
BLDC Fan vs Normal Fan: சாதாரண சீலிங் ஃபேன் என்பது அணைத்து வீட்டிலும் இருக்கும் மற்றும் இது அத்தியாவிச பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் இப்பொழுது கரண்ட் பில் குறைக்கும் வகையில் சீலிங் ஃபேன் வேண்டும் என்றால் BLDC fan vs normal fan இந்த இரண்டு ஃபேனில் எது கரண்ட பில் கம்மியாக எடுக்கிறது மேலும் இதில் எந்த வகை மோட்டார் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இதில் இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
இது வழக்கமான சீலிங் ஃபேன் இல்லாமல் BLDC (Brushless Direct Current) Fan என்பது Brushless DC Motor தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கும் இந்த ஃபேன். சாதாரண ceiling fan-களில் இருக்கும் brush-க்கு பதிலாக, BLDC fan-ல் electronic control மூலம் motor இயக்கப்படுகிறது.
சாதாரண சீலிங் ஃபேன் மின்சாரம் fan-க்கு சென்றதும், அதன் AC motor சுழன்று blades-ஐ இயக்கும். அதாவது இது carbon-brushed induction மூலம் காற்று கீழ்நோக்கி வீசுகிறது. மேலும் இதில் மேக்னேட்டிக் மூலம் காற்று உருவாக்கப்படுகிறது அதாவது கரண்ட் ஆன் செய்தவுடன் மேக்னேட்டிக் ஒன்றோடு ஒன்று உரசி சூடு வெளியாகும்போது அது நமக்கு காற்று தருகிறது
BLDC (Brushless Direct Current) Fan என்பது Brushless DC மோட்டார் பயன்படுத்தப்படுகிறது நேரடியாக கரண்ட் மூலம் இயங்குகிறது மேலும் இது ப்ரஷஸ் அல்லது இண்டக்ஷன் கோயில் பயன்படுத்தவில்லை மின்விசிறி உங்கள் வீட்டு சாக்கெட்டிலிருந்து மாறுதிசை எலெக்ட்ரிக் (AC) பெறுகிறது, அதனை உள்ளமைந்த ஸ்விட்ச்டு-மோட் பவர் சப்ளை (SMPS) நேர் கரன்ட் (DC) மாற்றுகிறது.
ஒரு முக்கிய விஷயம்: BLDC fan-க்கு வீட்டிலிருந்து வரும் AC மின்சாரம் நேரடியாக motor-க்கு செல்லாது. உள்ளே இருக்கும் electronic controller, AC supply-ஐ தேவையான DC/electronic drive ஆக மாற்றி BLDC motor-ஐ இயக்குகிறது.
சாதாரண ஃபேனில் AC இண்டக்ஷன் மோட்டாரில் இயம்ன்கிகிறது மேலும் இது மேக்னேட்டிக் உரசும்போது வரும் சூட்டினால் கோயில்கள் சுத்துகிறது இதன் மூலம் ரோட்டரில் ஒரு எலெக்ட்ரோனிக் தூண்டி, ஃபேனில் இறக்கைகளைச் சுழற்றுவதற்கான மேக்னேட்டிக் விசையை உருவாக்குகிறது.
இந்த செயல்முறை காப்பர் கோயல்களில் ஏற்படும் எலெக்ட்ரிக் சார்ந்து இருப்பதால், தொடர்ச்சியான மின்தடை கணிசமான வெப்பத்தை உருவாக்குகிறது. உள் உராய்வைச் சமாளிக்கக் கூடுதல் மின்னோட்டம் இழக்கப்படுவதால், வழக்கமான மின்தூண்டல் மோட்டார்களின் எனர்ஜி பவர் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது
இதையும் படிங்க வெறும் ரூ,8000க்கும் கம்மி விலையில் Bladeless Ceiling Fan உங்கள் வீட்டை மாத்தும் செம்ம லூக்காக
சாதராண ஃபேன் அதிகபட்சமாக 75 W லிருந்து 80 W வரையிலான ஹை ஸ்பீட் கரண்ட் எடுக்கிறது, இதன் மூலம் அதிக கரண்ட் பில் எடுக்கும்
அதுவே இதன் மறுபக்கம் BLDC ஃபேனில் வெறும் 28 W to 32 W வரை மட்டுமே கரண்ட் எடுக்கிறது மற்றும் இந்த BLDC ஃபேனில் 900 mm, 1200 mm, மற்றும் 1400mm மாடலில் வருகிறது மேலும் இது குறைந்த அளவே பவர் எடுப்பதால் எலெக்ட்ரிசிட்டி பில் குறைவாக இருக்கும்.
| அம்சம் | BLDC Fan | Normal Ceiling Fan |
|---|
| பயன்படுத்தும் மோட்டர் | BLDC Motor (Brushless DC Motor) | AC Induction Motor |
| மின்சாரம் | DC-ஆக motor-ஐ இயக்க electronic circuit பயன்படுத்துகிறது | நேரடியாக AC supply-ல் இயங்கும் |
| Brush | இல்லை | பாரம்பரிய AC motor-ல் brush பொதுவாக இல்லை |
| மோட்டார் கண்ட்ரோல் | Electronic controller மூலம் | AC voltage/frequency control மூலம் |
| பவர் | பொதுவாக குறைவு | பொதுவாக அதிகம் |
| ஸ்பீட் கண்ட்ரோல் | எலெக்ட்ரோனிக் கண்ட்ரோல்/ ரிமோட் | Regulator மூலம் |