ZEBRONICS Dolby சப்போர்டுடன் வரும் பெஸ்ட் Soundbar வெறும் ரூ,15000க்குள் தரமான சவுண்ட்

ZEBRONICS Dolby சப்போர்டுடன் வரும் பெஸ்ட் Soundbar வெறும் ரூ,15000க்குள் தரமான சவுண்ட்

ZEBRONICS யின் பிராண்டின் மிக சிறந்த Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் இதை தவிர இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த சவுண்ட் குவாளிட்டியுடன் உங்கள் வீட்டை தியேட்டர் போல ஆக்கிவிடும் மேலும் இந்த ப்ராண்டிற்க்கு தனி பிரியர்களே உண்டு மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் ZEBRONICS Soundbar பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ZEBRONICS Zeb-Juke BAR 9500WS PRO Dolby 5.1 soundbar

ZEBRONICS யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,11,299க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்குகிறது ரூ,9,799க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மைகள் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ZEBRONICS Zeb-Juke BAR 9500WS PRO யில் Dolby 5.1 சவுண்ட்பார் ஆகும், இதனுடன் இதில் Dolby Audio சப்போர்டுடன் 525 Watts அவுட்புட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பரில் 16.5cm சப்வூபர் LED டிஸ்ப்ளே உடன் வருகிறது

இதையும் படிங்க:Best boAt Soundbar: தரமான  Dolby Atmos சவுண்ட் எபக்ட் உடன் உங்கள் வீடு இருக்கும் சினிமா தியேட்டர் போல

Zebronics Zeb-Juke BAR 9700 PRO Dolby Atmos

Zebronics Zeb-Juke BAR சவுண்ட்பார் ரூ,12,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் 11,499ரூபாயில் வாங்கலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Zebronics Zeb-Juke BAR 9700 PRO சவுண்ட்பார் Dolby Atmos சப்போர்டுடன் இது சினிமா தியேட்டர் [போன்ற அன்பத்தை தரும் மேலும் 4K HDR சப்போர்ட் Subwoofer உடன் வருகிறது மேலும் இது ரிமோட் வசதியுடன் வருவதால் இருக்கும் இடங்களில் இருந்து கண்ட்ரோல் செய்ய முடியும் மேலும் இது (525 Watt, 2.1.2 சேனல் வழங்கப்படுகிறது.

ZEBRONICS Juke bar 9550 pro 5.2 Soundbar

ZEBRONICS யின் இந்த சவுண்ட்பார் ரூ,14,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த சவுண்ட்பார் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,13,499 யில் வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை கிடைக்கும் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ZEBRONICS Juke bar 9550 pro 5.2 சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த சவுண்ட்பார் 625வாட் மற்றும் Dolby Audio சப்போர்டுடன் வருகிறது இதை தவிர இதில் இரண்டு வயர்லெஸ் சப்வூபர் மற்றும் வயர்ட் சேட்லைட் அம்சம் வழங்குகிறது இதை தவிர இதில் BT v5.3, HDMI ARC, Optical, Powerful Bass, RGB LED லைட் ஆகியவை வழங்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo