soundbar with dolby audio
கிறிஸ்மஸ் முடிந்தது ஆனால் புதிய வருடம் வர போகுது அதற்க்கு பார்ட்டி வைப் செய்ய நல்ல Soundbar ரூ,10,000க்குள் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் Dolby Audio மேலும் இந்த நியூ இயர்க்கு நல்ல பார்ட்டி வைப் பண்ண முடியும் மேலும் இந்த லிஸ்ட்டில் ரூ,8000 க்குள் நல்ல ப்ரேண்டேட் சவுண்ட்பார் வாங்கலாம் அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்.
ZEBRONICS யின் இந்த soundbar ப்ளிப்கார்டில் ரூ,7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 மற்றும் நீங்கள் Flipkart SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் மேலும் நீங்கள் HDFC மற்றும் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1500 டிஸ்கவுண்ட் பெறலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 525 W சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்டுக்கு இதில் Dolby Audio
Mivi யின் இந்த soundbar பிளிப்கார்டில் ரூ,7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர பேங்க் ஆபரின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பல ஆபர் நன்மையை பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 750வாட் மற்றும் Dolby Audio சப்போர்டுடன் வருகிறது 5.1 சேனல் சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்கும்.
இதையும் படிங்க: Sony Vs JBL Home Theatre: எந்த Soundbar மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது
boAt யின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,10000க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 550 W சவுண்ட் அவுட்புட் உடன் இது Dolby Atmos சவுண்ட் எபக்ட் வழங்கப்படுகிறது