Soundbar
நீங்கள் உங்கள் வீட்டுக்கு குறைந்த விலையில் அதாவது 10,000 பட்ஜெட்டில் பெஸ்ட் ப்ரென்ட் யின் Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதனுடன் தற்பொழுது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் பெஸ்ட் Dolby Audio , Dolby atmos உடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் மிக சிறந்த சவுண்ட்பார் பற்றி பார்க்கலாம் வாங்.
boAt யின் இந்த Aavante Prime 5.1 soundbar அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,9,499 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 500W சப்போர்டுடன் Dolby Audio தரத்துடன் இது மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது, இதனுடன் இதில் 5.1-சேனல் சப்போர்ட் மல்ட்டிப்பல் போர்ட்ஸ், EQ Modes,bluetooth ரிமொடே கனெக்டிவிட்டி போன்ற பல அம்சங்கள் இருக்கிறது.
JBL யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் இந்தி ரூ,1500 பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,8,499க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் JBL யின் இந்த சவுண்ட்பார் Dolby Digital மூலம் மிக சிறந்த மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் இது வயர்லெஸ் சப்வூபார் உடன் வருகிறது மேலும் எக்ஸ்ட்ரா டீப் பாஸ் சினிமேட்டிக் அனுபவத்துடன் தரமான சவுண்ட் வழங்குகிறது Remote, HDMI ARC போன்ற 220W dolby audio மிக சிறந்த சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க நியூ இயர் பார்ட்டி வைப் பண்ண ரூ,8000க்குள் வரும் பெஸ்ட் Dolby Audio Soundbar செம்ம ஜாலி தான்
ZEBRONICS Juke BAR யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,5,499 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், ZEBRONICS யின் இந்த சவுண்ட்பாரில் 200வாட் சவுண்ட் அவுபுட் உடன் இதில் மிக சிறந்த விர்ஜுவல் சர்ரவிண்டிங் சவுண்ட் எபக்ட் வழங்கப்படுகிறது இதை தவிர Dolby Audio சப்போர்ட் டுயல் டிரைவ் சப்வூபர் வேற லெவல் சவுண்ட் எபக்ட் வழங்கும் மேலும் இதில் Bluetooth | HDMI போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது.
Mivi யின் இந்த ஹிப் ஹோப் சவுண்ட்பார் அமேசானில் ரூ,6,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,4,999 யில் வாங்கலாம் மேலும் இந்த Mivi அம்சங்கள் பற்றி பேசினால் இது 400 வாட் வரையிலான சினிமேட்டிக் சவுண்ட் எபக்ட் 5.1 சேனல் சப்போர்ட் செய்கிறது, மல்ட்டிப்பல் EQ எபக்ட், ரிமோட் பயன்பாடு மிகவும் எளிதாக மற்றும் சுலபமாக ம,ஆட்டும் மேலும் இந்த சவுண்ட்பர் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது பெருமைக்குரியதாகும்.