Air cooler (
உங்கள் வீட்டுக்கு வெறும் ரூ,5000க்குள் Air Cooler வாங்க நினைத்தால் குறைந்த விலையில் வாங்கலாம் Amazon Great Summer Sale 2026 மே 8 ஆரம்பமாகிறது, மேலும் -இ-காமர்ஸ் தளமான அமேசானில் அடிக்கும் வெயிலை சமாளிக்க கம்மி விலையில் கூலர் கொளுத்தும் வெயிலை அடித்து விரட்ட, இந்த Air Cooler பெஸ்ட்டாக இருக்கும் ஏன் எந்த இந்த ஏர் கூலர் ஏழையின் AC என கூறலாம் ஏன் என்றால் ஒரு நல்ல ஏசி வாங்க வேண்டும் என்றால் ரூ,30,000க்கும் அதிகமாக செலவாகும், ஆனால் ஒரு ஏழையால் விலை உயர்ந்த ஏசி வாங்க முடியாது எனவே குறைந்த விலையில் கூலர் வாங்கி மகிழலாம் இந்த லிஸ்ட்டில் கம்மி விலையில் இருக்கும் ஏர் கூலர் பார்க்கலாம் வாங்க.
இந்த ஏர் கூலர் சுமார் 12 லிட்டர் கொண்டுள்ளது இதனுடன் இது ஒரு பியூர் டெக்னோலஜி உடன் இருக்கிறது. இதன் விலை பற்றி பேசினால், ரூ,5,491 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பழைய கூலரை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்
இதையும் படிங்க Window AC vs Desert Air Cooler எது பெஸ்ட் ? கூலிங், மின்சாரம் எல்லாத்திலேயும் சிறப்பானது எது
இந்த கூலர் சுமார் 30L கெப்பாசிட்டி கொண்டிருக்கும் இதனுடன் இது நீங்கள் 4,990.ரூபாயின் விலையில் வாங்கலாம். இதனுடன் இதில் நீங்கள் 235ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனில் வாங்கி செல்லலாம். இதனுடன் இதில் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இந்த ஏர் கூலர் சுமார் 54 லிட்டர் கொண்டுள்ளது இதனுடன் இது மீடியம் ரூம் ஏர் கூலர் ஆக இருக்கிறது இதன் விலை பற்றி பேசினால், 6,549.ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள் இதை 308 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.