Instgram
உங்களுக்கு அடிகடி Instagram யில் மெசேஜ் வந்துகொனே இருக்கிறதா மேலும் நீங்கள் எதாவது வேலை செய்து கொண்டு இருக்கும்போதும் நன்ம்பர்களின் ரீல்ஸ் மெசேஜ் அனுப்பி தொல்லை செய்கிறார்களா whatsApp போல instagram மெசெஞ்சரில் ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆப் செய்யலாம், அது எப்படி என்பது தெரியுமா முழுசா பார்க்கலாம் வாங்க.
இன்ஸ்டாகிராம் உங்கள் ஸ்டேட்டஸ் அதன் மெசஞ்சரில் டிபால்ட்டாக செயலில் இருப்பதாகக் காட்டுகிறது. உங்கள் இன்ஸ்டாகிராம் செயலியின் மெசஞ்சரில் உங்கள் ப்ரோபைல் போட்டோவின் பச்சைப் புள்ளியாக அதைக் காணலாம். உண்மையில், யாராவது உங்களை செயலியில் நேரடியாகக் கண்டால், அதாவது, உங்கள் ப்ரோபைல் போட்டோவில் பச்சைப் புள்ளியைப் பார்த்தால், அவர் உங்களை செயலியில் காணலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களின் நன்ம்பரோ அல்லது குடும்பத்தினரோ மற்றும் சிலர் உங்கள் இன்ச்டக்ராமில் தொடர்ந்து பல மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்வார் இத்தகைய சூழ்நிலையில் நாம் எதாவது ஒரு வேலையில் இருக்கும்போது நம்மை மிகவும் கடுப்பக்குகிறது நாம் ஆன்லைனில் இருந்தாலும் ஆப்லைனில் இருப்பது போல காமிப்பது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க PAN வேண்டுமா அப்போ இந்த டாக்யுமென்ட் மிக மிக அவசியம் இல்லை என்றால் எந்த வேலையும் நடக்காது
நீங்கள் உங்களின் instagram ப்ரோபைல் எக்டிவாக வைக்க விரும்பவில்லை என்றால் உங்களின் ப்ரோபைலில் தெரியும் பச்சை லைட்டின் மூலம் ஆன்லைனில் இருப்பது தெரியும் அதை ஆப் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
இதில் ஸ்டேட்டஸ் ஆப் செய்தால் நீங்கள் ஆன்லைனில் இருப்பது தெரியாது, இதனுடன் இன்ஸ்டக்ராமில் ஸ்டேட்டஸ் க்ரீன் தெரியாது.