கம்மி விலையில் AC போல காற்று வேணுமா? அப்போ இந்த ஐஸ் சேம்பர் Air Cooler உங்கள் வீட்டை ஆக்கிடும் ஷிம்லா

நீங்கள் உங்கள் வீட்டுக்கு AC வாங்கும் அளவுக்கு காசு, பணம் இல்லை என்பவராக இருந்தால், உங்களுக்கு மிகவும் குறைந்த விலையில் இந்த ஐஸ் சேம்பர் Air Cooler வாங்குவதன் மூலம் உங்கள் வீட்டில் ஏசி வைத்ததை போல வீடு குளு குளுவென இருக்கும், இப்பொழுது ஐஸ் சேம்பர் கூலர் என்றால் என்ன இது உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் எளிதாக வைக்கலாம் இப்பொழுது இந்த ஐஸ் சேம்பர் ஏர் கூலர் என்றால் என்ன ice chamber Air Cooler லிஸ்ட் மற்றும் எங்கு வாங்கலாம் என பார்க்கலாம் வாங்க.

ஐஸ் சேம்பர் ஏர் கூலர் என்றால் என்ன? அது எப்படி கூளிங்கான காற்று தருகிறது.

ஐஸ் சேம்பர் என்பது ஏர் கூலர்களில் உள்ள ஒரு சிறப்புப் பாக்சாகும் . ஏர் கூலரில் ஐஸ் கட்டியை சேர்ப்பதன் மூலம் கூலிங் பவரை மேம்படுத்தும். இந்த கூலர்கள் பெரும்பாலும் வெப்பநிலை கட்டுப்பாடு போன்ற அம்சங்களுடன் வருகின்றன. இந்த கூலர்கள் பொதுவாக சிறந்த மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் கூளிங்கை வழங்குகின்றன. ஏர் கூலரின் ஐஸ் சேம்பரில் ஐஸ்கட்டியை சேர்க்கப்படும்போது, ​​பேட்கள் குளிர்ச்சியடைந்து குளிர்ந்த காற்றை உருவாக்குகின்றன என்று க்ராம்ப்டனின் வெப் பக்கத்தில் விளக்குகிறது. இருப்பினும், அதிகப்படியான ஐஸ் கட்டியை சேர்ப்பது எவப்ரேஷன் செயல்முறையை மெதுவாக்கி, கூலிங் பவரை எதிர்மறையாகப் பாதிக்கும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது. எனவே, சரியான அளவு ஐஸ் கட்டியை சேர்ப்பது முக்கியம்.

Cadlec StormAir 100L Desert Air Cooler

Cadlec StormAir ஏர் கூலர் விலை அமேசானில் ரூ,8,499 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த கூலரை வெறும் ரூ,6,999யில் வாங்கலாம். இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Cadlec StormAir ஸ்டார்ம் ஏர் என்றால், புயல் போன்ற காற்று என்பது அர்த்தம் ஆகும், இந்த ஏர் கூலரில் 100L வரையிலான கெப்பசிட்டியுடன் இதில் ஹை ஸ்பீட் பேன் காற்று மூலம் உங்களுக்கு பவர்புல்லான காற்றை வீசுகிறது இதனுடன் இந்த கூலரில் 3 லேயருக்கு ஐஸ் அல்லது குளிர்ந்த நீரை உற்றுவதன் மூலம் உங்களுக்கு ஏசி போல காற்று வீசும் அதாவது இந்த ஏர் கூலர் ஐஸ் சேம்பர் வசதியுடன் வருகிறது. இதை வங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Crompton Optimus 100 Litres Desert Air Cooler for home

Crompton யின் இந்த ஏர் கூலர் அமேசானில் ரூ,13,399க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 வரை வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த கூலரை ரூ,10,899க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Crompton யின் இந்த கூலரில் 100 லிட்டர் வரை கொள்ளவு கொண்டுள்ளது மேலும் இது ஐஸ் செம்பருடன் வருவதால் உங்களுக்கு தேவையான அளவுக்கு ஐஸ் கட்டியை போடுவதன் மூலம் குளிர்ந்த காற்றை பெறலாம். இதை வங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Bajaj DMH 90 Neo 90L Desert Air Cooler for Home

Bajaj யின் இந்த ஏர் கூலர் அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் இந்த கூலரை பேங்க் ஆபரின் கீழ் ரூ, 8,999க்கு வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் என்று பார்த்தல் Bajaj யின் இந்த கூலர் டாப் ப்ரேண்டில் ஒன்றாகும் இந்த கூலர் உங்கள் வீடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் குளு குளுவென காற்று வீசும் இதனுடன் இந்த கூலர் ஐஸ் சேம்பர் வசதியுடன் வருவதால் 90Ft வரை அதிவேகமான காற்று வீசும், மேலும் இதில் 3 ஸ்பீட் கண்ட்ரோல் 90L வரை கெப்பாசிட்டி இருக்கும். இதை வங்க இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க உங்கள் வீட்டுக்கு AC போல காற்று, இந்த ஐஸ் சேம்பர் கூலர் குளு குளு என கூலிங் தரும் அது எப்படி?

Symphony Ice Cube 27 Personal Air Cooler

symbony ice chamber Air cooler

Symphony Ice Cube ஏர் கூலர் அமேசானில் ரூ,5,290க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த கூலரை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Symphony யின் மிக சிறந்த ப்ரேண்டில் ஒன்றாகும் இதில் 27L லிட்டர் வரை கொள் அளவு கொண்டது இதில் 27L வரையிலான ஐஸ் க்யூப் நிரப்பும்போது ஏசி போன்ற காற்று பெறலாம் மேலும் இதில் தேன் கூடு அமைக்காமல் இருக்க Honeycomb பேட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது இந்த கூலரின் மூலம் ஏசி போன்ற உணர்வை பெறலாம். இதை வங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :