UIDAI soon rule with photo, QR code Aadhaar card offline verification
உங்களின் Aadhaar கார்ட் நீண்ட நாளாக செயலில் இல்லாமல் இருந்ததால் அல்லது தவறான தகவல் வழங்கி இருப்பது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் கார்ட் இருந்ததால் உங்களின் கார்ட் Deactive யில் ஆகி இருக்கலாம் உடனே பதறவேண்டாம் நீங்கள் அதை எளிதாக ஏக்டிவ் செய்யலாம் அதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
உங்கள் ஆதார் நம்பர் DeActive செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிய, உங்கள் போனில் mAadhaar ஆப்பை இன்ஸ்டால் செய்யலாம். நீங்கள் mAadhaar ஆப் யில் லோகின் செய்யலாம், லாகின் செய்த பிறகு உங்கள் ஆதார் கார்டை டவுன்லோட் செய்ய முடிந்தால், உங்கள் ஆதார் நம்பர் டீஎக்டிவேட் செய்யப்படவில்லை என ஆகும். உங்கள் ஆதார் நம்பர் DeActive செய்யப்பட்டிருந்தால், ஆப் யில் லோகின் செய்யும்போது , சில பிழைச் மெசேஜை காண்பீர்கள்.
இதையும் படிங்க:Online Scam: சிம்பிள் டாஸ்க் என கூறி ரூ,11.5 லட்சம் அபேஸ் செய்த கும்பல் நடந்தது என்ன இந்த மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி
நீங்கள் மேலே கொடுக்கப்பட்ட முறை பின்பற்ற முடியவில்லை என்றால் 1947 என்ற நம்பருக்கு கால் செய்து Active செய்யலாம் 1947 UIDAI எக்டிவேட் செய்யலாம்