OTT சேவைகள் நவீன திரைப்பட ரசிகர்களின் விருப்பமான தேர்வாக மாறிவிட்டன. அதே போல Amazon Prime Video, Netflix, Aha, Hotstar, SonyLiv, Zee5 மற்றும் பிற OTT தளங்களில் நேரடியாகவோ அல்லது திரையரங்குகளில் வெளியான சில நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்து வெளியாகும் தமிழ் திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் டப்பிங் படங்களின் list இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வெளியான அனைத்து OTT திரைப்படங்களையும் நீங்கள் பார்க்கலாம் இந்த லிஸ்ட்டில் என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
நேசிபயா இது ஒரு ரொமண்டிக் எக்சன் த்ரில்லர் திரைப்படமாகும் இந்த கதை இரண்டு காதலர் பற்றி எடுத்து கூறுகிறது மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியானது நேசிப்பாயா திரைப்படம், இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்க அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார் படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டார். இத்திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி லயன்ஸ்கேட் ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பசில் ஜோசப் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது மலையாள திரைப்படமான மரணமாஸ். அராத்தாக இருக்கும் கதாநாயகன் பசில் ஒரு தொடர்கொலை சந்தேக குற்றவாளியாக இருக்கிறார்கள் இவர் ஒரு நாள் பேருந்தில் ஏறி செல்லும்போது அங்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.இப்படம் வரும் மே 15 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கேங்கர்ஸ்
கேங்கர்ஸ் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரேசா நடிப்பில் வெளியானது கேங்கர்ஸ் திரைப்படம் . பல வருடங்களுக்கு பிறகு இணைந்த இந்த கூட்டணி மக்கள இந்த கூட்டணி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஒசாமா பின்லேடன்
Release Date: May 14, 2025
OTT release: Netflix
இது ஒரு டாக்யுமேன்றி ஆகும், ஒசாமா பின் லேடனை அமெரிக்க அரசு எப்படி பிடித்தது என்பதை கூறும் ஆவண தொடராக உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் வரும் மே 14 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.