தனுஷ் தானே இயக்கி நடிக்கும் படம் எப்போ ரிலீஸ் இது தலைவன் தலைவிக்கு டஃப் கொடுக்குமா

தனுஷ் தானே இயக்கி நடிக்கும் படம் எப்போ ரிலீஸ் இது தலைவன் தலைவிக்கு டஃப் கொடுக்குமா

தனுஷ் தானே இயக்கி நடிக்கும் படமான இட்லி கடை படத்திற்காக மக்கள் வெய்ட்டிங்கில் உள்ளனர் மேலும் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார் இதற்க்கு முன்பு நடித்த திருச்சிற்றம்பலம் மிக பெரிய அளவில் ஹிட் மேலும் அப்படத்தின் பாடல்கள் இன்று வரை முனு முனுக்கப்படுகிறது மேலும் இட்லி கடை விநாயகர் சதுர்த்தி எதிர்ப்பார்த்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபரில் ரிலீஸ் ஆகும் மேலும் சமிபத்தில் ரிலிஷான தலைவன் தலைவிக்கு சரியான போட்டியை தருமா என்பதை பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இட்லி கடை (Idly Kadai) திரைப்படம் ரிலீஸ் எப்போ?

இட்லி கடை பாடல்கள் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகி ரசிகர் மத்தயில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது அதனை தொடர்ந்து இந்த படம் விநாயகர் சதுர்த்தி அடுத்து செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் தற்பொழுது இதன் தேதி தள்ளிவைக்கப்பட்டு உலகெங்கிலும் அக்டோபர் 1 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது இது அதன் DawnPictures X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதன் பாடல் எஞ்சாமி தந்தானே படால் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகி மிக பெரிய அளவில் ஹிட் செய்தது இது சுமார் 3 மில்லியன் வியூவ்ஸ் பெற்றுள்ளது

தற்பொழுது அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இது இவரின் 4 வதாக தானே இயக்கம் படமாகும் மேலும் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் இதை தவிர ராஜ்கிரண்அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் GV.பிரகாஷ் குமார் ஆவர் மேலும் இப்படம் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

மேலும் நித்யா மேனன் மிக சிறந்த நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் மிக பெரிய ஹிட் இப்படத்திற்காக நித்யா மேனன் நேஷனல் அவார்ட் வாங்கியது குறிப்பிட தக்கதுஅதே போல மீண்டும் தனுஷுக்கு ஜோடியாக களத்தில் இறங்கியுள்ளார் நித்யா மேனன் மேலும் இப்படத்திற்க்கு ரசிகர் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெருள்ளது

தலைவன் தலைவிக்கு டஃப் கொடுக்குமா

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜூலை 25 அன்று 2025 தியேட்டரில் ரிலீஸ் ஆகியது, இதில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ரோமன்ஸ் கலந்த காமெடி திரைப்படம் ஆகும் மேலும் இந்த படம் திரையரங்குகளில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது, அதனை தொடர்ந்து தற்பொழுது இந்த படத்தை amazon prime vedio OTT தளத்தில் பார்க்கலாம் மேலும் இந்த படத்தில் நித்யா மேனன் நடித்த பேரரசி எந்த கதாப்பாத்திரத்தில் அனைவரும் ரசிக்கும் வகையில் இருந்தது மேலும் இவரின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது மேலும் தற்பொழுது OTT யிலும் கலக்கி வருகிறது மேலும் இது மிக சிறந்த குடும்ப திரைப்படமாகும் அதே போல இட்லி கடை ரிலிஷ்க்கு பிறகு இப்படத்தின் தகவலை மேலும் பார்க்கலாம்

இதையும் படிங்க Tamil OTT Movie: தமிழ் இந்த வாரம் சூப்பர் டாப் டக்கரு ரோமன்ஸ் மற்றும் காமெடி படம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo