Realme GT 7T
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிட் ரேன்ஜ் பிரிவில் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் Realme GT 7T ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக குறைந்த விலையில் வாங்கலாம் ரியல்மியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இந்த மாடலின் விலை ரூ,39,999 ஆக இருக்கும் நிலையில், ஃபிளிப்கார்ட்டில் இது ₹27,999-க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. இது ரூ,12,000 நேரடிக் குறைப்பாகும். இந்த விலையில், குறைந்த பட்ஜெட்டில் ப்ளாக்ஷிப் ரக போன்களுக்கு இணையான செயல்திறனை விரும்பும் பயனர்களுக்கு இந்த போன் ஒரு சிறந்த தேர்வாகும்.
Realme GT 7T யின் அடிப்படை மாடல் ரூ,27,999-க்குக் கிடைக்கிறது. இது ஒரு நேரடி விலை குறைப்பு, அதாவது இதில் எந்த மறைமுகச் சலுகைகளும் இல்லை. மேலும், 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலும் குறைந்த விலையில் கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட் மூலமாகவும் கூடுதல் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகின்றன.இதை தவிர பேங்க் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்..
இதையும் படிங்க வேற லெவல் ஆபருடன் iQOO யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட்
Realme GT 7T பற்றி பேசினால் இதில் 6.8-இன்ச் யின் Full HD AMOLED ஸ்க்ரீன் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது இந்த போன் Android 15 மற்றும் ColorOS 15.0 யில் வேலை செய்கிறது.மேலும் இந்த போனில் ஒகட்டா கோர் MediaTek Dimensity 8400-MAX ப்ரோசெசர் வழங்குகிறது. இதனுடன் இந்த போனில் 12GB வரை ரேம் LPDDR5X RAM மற்றும் 512GB வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
மேலும் இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் இரட்டை கேமரா செட்டப் வழங்குகிறது அதில் ப்ரைமரி கேமரா 50MP இருக்கிறது மற்றும் இதில் 50MP செகண்டரி கேமரா இருக்கிறது இதனுடன் இதில் செல்பிக்கு முன் பக்கத்தில் 32MP கேமரா வழங்கப்படுகிறது
இதனுடன் இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் இதில் 700mAh பேட்டரியுடன் 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இது Realme GT 7 போன்ற அம்சம் கொண்டுள்ளது