Reliance Jio வழங்குகிறது அன்லிமிடெட் 5G டேட்டா உடன் ப்ரீபெய்ட் திட்டம் ரூ, 239 மேல் இருக்கிறது, இந்த திட்டம் ஒரே மாதுரியாக இல்லை Airtel இதில் அதிகப்டச்சமாக அன்லிமிடெட் 5G டேட்டா வழங்குகிறது, இதனுடன் ரூ,455 அல்லது ரூ,1799 திட்டங்கள் இருக்கிறது
Survey
✅ Thank you for completing the survey!
jio 395ரூபாய் கொண்ட திட்டத்தில் முன்பிலிருந்தே பல கஸ்டமர்களுக்கு இதை ரீச்சார்ஜ் செய்வதால் அன்லிமிடெட் 5G வழங்குகிறது, இருப்பினும் இதில் சில விஷயங்கள் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும்பொழுது மனதில் வைத்து ம்கொள்ள வேண்டும்.
இதில் கிடைக்கும் நன்மைகளை மற்றும் பலவற்றை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
Jio Rs 395 Plan Details
Jio யின் 395 இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது,, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 1000 SMS மற்றும் 6GB யின் டேட்டா வழங்கப்படுகிறது, இதை தவிர கூடுதல் நன்மையாக அன்லிமிடெட் 5G டேட்டா, JioCinema, JioCloud, மற்றும் JioTV. நீங்கள் அதிகபட்சமான டேட்டா விரும்பினால் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
#Jio Rs 395 Plan Details
இருப்பினும் நீங்கள் ஜியோவின் 5ஜி கவரேஜின் கீழ் இல்லாதபோதோ அல்லது டெலிகாம் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க்குடன் கனெக்சன் இல்லாதபோது நீங்கள் 4ஜி டேட்டாவைப் பயன்படுத்துவீர்கள். இந்த திட்டத்தில், அது 6 ஜிபி மட்டுமே. எனவே, நீங்கள் டெலிகாம் நிறுவனத்தின் 4G கவரேஜின் கீழ் இருக்கும்போதெல்லாம் டேட்டாவைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது 5G எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லை.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile