Jio Happy New Year 2026 : புதிய ஆண்டு சூப்பர் ஆபரில் OTT,Gemini Pro போன்ற வேற லெவல் ஆபர்
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ஸ்பெஷல் Happy New Year 2026 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா உடன் பல நன்மை வழங்குகிறது
இதை தவிர Gemini Pro AI pro சேவையும் கிடைக்கும்.
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ஸ்பெஷல் Happy New Year 2026 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அதிகபட்சமான டேட்டா உடன் இந்த புத்தாண்டின் சிறப்பு திரைப்படங்கள் பார்த்து மகிழ OTT சப்ஸ்க்ரிப்ஷன் போன்ற நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா உடன் பல நன்மை வழங்குகிறது இதை தவிர Gemini Pro AI pro சேவையும் கிடைக்கும்.
Survey
Jio ரூ,3,599 வருடாந்திர திட்டம்.
Jio Hero Annual திட்டமானது ரூ,3,599 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இது 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5 GB டேட்ட, அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS Google Gemini Pro நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பார்க்கலாம் வாங்க.
- அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS நன்மை
- டேட்டா: தினமும் 2.5 GB டேட்டா (கூடுதலாக அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை)
- கூடுதல் நன்மை: இந்த திட்டமானது வருடாந்திர திட்டத்தை போல Google Gemini Pro roo,35,100 மதிப்புள்ள 18-மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
இதையும் படிங்க:VI மெகா சூப்பர் ஆபர் வெறும் ரூ,200க்குள் வரும் திட்டத்தில் ரூ,25,000 மதிப்புள்ள இன்சூரேன்ஸ் இலவசம்
Jio ரூ, 500 யில் சூப்பர் ஸ்பெஷல் திட்டம்.
ஜியோவின் ரூ, 500 யில் வரும் ஸ்பெஷல் திட்டத்தை பற்றி பேசினால், மிக சிறந்த நன்மை என பார்த்தால் இதில் அதிகபட்சமான OTT நன்மை வழங்கப்படுகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB யின் ஹை ஸ்பீட் டேட்டா ஆகமொத்தம் இதில் 56GB டேட்டா மற்றும் தினமும் 100SMS வழங்கப்படுகிறது, இதை தவிர இதன் ஸ்பீட் குறைந்தால் 64 kbps ஆக குறைக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் 5G நன்மை பெற முடியும்
- வேலிடிட்டி : 28 days
- டேட்டா : தினமும் 2GB டேட்டா (உடன் அன்லிமிடெட் 5G அக்சஸ் )
- காலிங் & SMS: அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் தினமும் 100 SMS
- OTT நன்மைகள் : The plan includes a bundle of streaming services valued at ₹500/month, comprising: YouTube Premium, JioHotstar, Amazon PVME, Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kancha Lannka, Planet Marathi, Chaupal, FanCode, and Hoichoi.
- கூடுதல் நன்மை : இந்த திட்டமானது வருடாந்திர திட்டத்தை போல Google Gemini Pro ரூ,35,100 மதிப்புள்ள 18-மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
Jio Flexi Pack ரூ,103
ஜோயோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,103 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது மேலும் இது ஒரு அடிப்படை திட்டமாகும் இதில் இதில் டாப் அப் நன்மையுடன் 5GB அதிகபட்ச நன்மை வளங்கப்படுகிரதுடன் இதில் ரீஜனல் மொழியில் OTT நன்மை பேக் கிடைக்கும்
- டேட்டா:-அதிகபட்ச 5 GB டேட்டா
- வேலிடிட்டி :-28 நாட்கள்
- OTT நன்மை: இந்த திட்டத்தில் வரும் OTT நன்மையை மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது அதில் ஏதோ ஒன்றை மட்டுமே தேர்ந்தேடுக்க முடியும்.
- Hindi Pack::JioHotstar, Zee5, மற்றும் SonyLIV.
- இண்டர்நேஷனல் பேக் : JioHotstar, FanCode, Lionsgate, மற்றும் Discovery+.
- Regional Pack:: SunNXT, Kancha Lanka, மற்றும் Hoichoi.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile