Valentine’s Day 2024: Google உருவாக்கியுள்ளது சிறப்பு டூடுல்

HIGHLIGHTS

Google நிறுவனம் ஒரு அற்புதமான டூடுலை உருவாக்கி ஒரு கேமையும் அறிமுகப்படுத்தியுள்ளது

Googleஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு கூகுள் டூடுல் கேமை வழங்குகிறது.

இந்த அடோம் யில் அட்டோமிக் நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Valentine’s Day 2024: Google உருவாக்கியுள்ளது சிறப்பு டூடுல்

இன்று காதலர் தினம். என்பதால் இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் Google நிறுவனம் ஒரு அற்புதமான டூடுலை உருவாக்கி ஒரு கேமையும் அறிமுகப்படுத்தியுள்ளது. Google ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு கூகுள் டூடுல் கேமை வழங்குகிறது. 2024 காதலர் தினத்தையொட்டி, வேதியியலின் அணு பிணைப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கேமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இது ஒரு கேம் மற்றும் வினாடி வினா. தற்போது, ​​கூகுள் டூடுலின் ஹோம் பக்கத்தில், இரண்டு அட்டோமிக் போண்ட்கள் ‘Cu Pd’, அதாவது காப்பர் பல்லேடியம். இதனுடன், இந்த அடோம் யில் அட்டோமிக் நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் விரும்பினால், வினாடி வினாவில் பங்கேற்று இந்த அட்டோமிக் போண்ட்கலை மாற்றலாம். 2012 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று கூகுள் முதன்முறையாக வினாடி வினாவைத் தொடங்கியுள்ளது . கூகிளின் கூற்றுப்படி, காதலர் தின டூடுல் கேம் ஒரு வேடிக்கையான மற்றும் இன்ட்ரேக்டிவ் காதல் கதையாக இருக்கும்.

இதையும் படிங்க: Infinix Hot 40i இந்தியாவின் அறிமுக தேதி வெளியானது Flipkart யில் தகவல் உறுதி

இந்த வினாடி வினாவில் எதிரெதிர் ஈர்ப்புகளைக் கொண்ட இரண்டுஅடோம்களை கூகுள் சேர்த்துள்ளது. இந்த வினாடி வினாவில், ஆளுமை தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இந்த நீங்கள் நீங்கள் எந்த ஒரு அடோமிலும் தொடங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo