Amazon Sale இன்று கடைசி நாள் 55 இன்ச் கொண்ட டிவியில் சூப்பர் ஆபர்

HIGHLIGHTS

Amazon Great Indian Festival 2023 Sale இன்றுடன் முவடைகிறது அதாவது இந்த விற்பனை நவம்பர் 10 இன்றே கடைசி நாள் ஆகும்,

இறுதி நாட்களில் ஸ்மார்ட் டிவிகளில் நம்பமுடியாத சலுகைகளை வழங்குகிறது.

உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு சோனி, சாம்சங், ஒன்பிளஸ் போன்ற சிறந்த பிராண்டுகளின் டிவியைக் காணலாம்.

Amazon Sale இன்று கடைசி நாள் 55 இன்ச் கொண்ட டிவியில் சூப்பர் ஆபர்

Amazon Great Indian Festival 2023 Sale இன்றுடன் முவடைகிறது அதாவது இந்த விற்பனை நவம்பர் 10 இன்றே கடைசி நாள் ஆகும், அமேசான் அதன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் இறுதி நாட்களில் ஸ்மார்ட் டிவிகளில் நம்பமுடியாத சலுகைகளை வழங்குகிறது. ஸ்மார்ட்டிவி வாங்க விரும்பினால் இது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் , உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு சோனி, சாம்சங், ஒன்பிளஸ் போன்ற சிறந்த பிராண்டுகளின் டிவியைக் காணலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Amazon offer in Samsung 55 inches 4K Ultra HD Smart OLED TV

இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 4K ரேசளுசனுடன் பிரமிக்க வைக்கும் விசுவல்ஸ் மற்றும் லைப்லைன் விவரங்களை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் 100Hz ரெப்ரஸ் ரேட் மென்மையான மற்றும் ஃப்ளுட் இயக்கத்தை அனுபவிக்க உதவுகிறது. அமேசான் இந்த OLED டிவியில் 25% தள்ளுபடி அளிக்கிறது, அதன் பிறகு இது ரூ.1,49,990க்கு கிடைக்கிறது.

இதையும் படிங்க: WhatsApp கால் மூலம் இனி உங்களை யாரும் Track செய்ய முடியாது வருகிறது சூப்பர் அம்சம்

LG 55 inches 4K Ultra HD Smart OLED TV

இந்த எல்ஜி டிவியில் அமேசான் சலுகையின் மூலம், உங்கள் வரவேற்பறையை மினி தியேட்டராக மாற்றலாம். இந்த சமீபத்திய டிவி நேர்த்தியான டிசைன் மற்றும் பெரிய 55 இன்ச் ஸ்க்ரீனுடன் வருகிறது. இதில் நீங்கள் Dolby Atmos மற்றும் Dolby Vision ஆகியவற்றின் சப்போர்டையும் வழங்குகிறது அமேசான் இந்த டிவியை பாதி விலையில் அதாவது ரூ.1,14,990 யில் வாங்கலாம்.

Sony Bravia 55 inches XR series 4K Ultra HD Smart OLED Google TV

Sony Bravia XR சீறி டிவியில் 4 HDMI போர்ட்கள் மற்றும் போர்த்க்காக 3 USB போர்ட்கள் உள்ளன. இந்த டிவி Dolby Atmos மற்றும் 30W அவுட்புட் வழங்குகிறது. இந்த டிவியில் கூகுள் டிவி, ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் சர்ச், கூகுள் ப்ளே, குரோம்காஸ்ட் போன்ற பல ஸ்மார்ட் அம்சங்களைப் வழங்குகிறது இது அமேசானில் 51% தள்ளுபடியுடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo