Moto G71 vs OnePlus Nord CE 2 Lite 20 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போனில் எது பெஸ்ட்?

Moto G71 vs OnePlus Nord CE 2 Lite 20 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போனில் எது பெஸ்ட்?
HIGHLIGHTS

மோட்டோரோலா கம்பெனி தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது

Moto G71 மற்றும் OnePlus Nord CE 2 Lite ஆகியவை 20 ஆயிரத்திற்கும் குறைவான பிரபலமான போன்களாகும்

Moto G71 மற்றும் OnePlus Nord CE 2 Lite ஆகியவற்றுக்கு இடையே எந்த 5G போன் உங்களுக்கு சிறந்தது என்பதைப் புரிந்துகொள்வோம்?

மோட்டோரோலா கம்பெனி தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. இதில் கம்பெனியின் பல 5ஜி போன்களும் அடங்கும். தற்போது நாட்டில் 5ஜி சர்வீஸ் தொடங்கியுள்ளது. Moto G71 மற்றும் OnePlus Nord CE 2 Lite ஆகியவை 20 ஆயிரத்திற்கும் குறைவான பிரபலமான போன்களாகும். Moto G71 ஆனது Snapdragon 695 ப்ரோசிஸோர், 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் இயக்கப்படுகிறது. இந்திய சந்தையில் Moto G71 5G யின் விலை ரூ.18,999. OnePlus Nord CE 2 Lite இந்த விலையில் OnePlus இலிருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு போன்களுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. Moto G71 மற்றும் OnePlus Nord CE 2 Lite ஆகியவற்றுக்கு இடையே எந்த 5G போன் உங்களுக்கு சிறந்தது என்பதைப் புரிந்துகொள்வோம்?

Moto G71 vs OnePlus Nord CE 2 Lite: விலை

  • Moto G71 ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.18,999. இந்த போன் Neptune Green மற்றும் Arctic Blue கலர்களில் வருகிறது.

  • OnePlus Nord CE 2 Lite இன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 19,999 மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.21,999. போன் பிளாக் டஸ்க் மற்றும் ப்ளூ டைட் கலர்களில் வருகிறது.  

Moto G71 vs OnePlus Nord CE 2 Lite: ஸ்பெசிபிகேஷன்

  • Moto G71 5G ஆனது 1080×2400 பிக்சல்கள் ரெசொலூஷன் கொண்ட 6.4-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிஸ்பிலே பேனல் OLED மற்றும் ரிபெரேஸ் ரேட் 60Hz ஆகும். இதில் ஸ்னாப்டிராகன் 695 ப்ரோசிஸோர், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதில் கிராபிக்ஸ் செய்ய Adreno 619 6nm GPU உள்ளது.

  • OnePlus Nord CE 2 Lite ஆனது Android 12 அடிப்படையிலான OxygenOS 12.1 ஐப் பெறுகிறது. போனில் 6.59 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hzரிபெரேஸ் ரேட் கொண்டுள்ளது. டிஸ்பிலே கொரில்லா கிளாஸ் விக்டஸ் உள்ளது. போனில் ஸ்னாப்டிராகன் 695 ப்ரோசிஸோர்Adreno 619 GPU உடன் கிராபிக்ஸ், 8 ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்ட். 

Moto G71 vs OnePlus Nord CE 2 Lite: கேமரா

  • Moto G71 5G மூன்று பேக் கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் பிரைமரி லென்ஸ் 50 மெகாபிக்சல்கள். இதனுடன், குவாட் பிக்சல் டெக்னாலஜிற்கான சப்போர்ட் 

  •  உள்ளது. இரண்டாவது லென்ஸ் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் மூன்றாவது லென்ஸ் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகும். பிராண்ட் செல்பிக்காக 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • OnePlus Nord CE 2 Lite மூன்று பேக் கேமராக்களையும் கொண்டுள்ளது, இதில் பிரைமரி லென்ஸ் 64 மெகாபிக்சல்கள். இரண்டாவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் ஆழம் மற்றும் மூன்றாவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள். செல்பிக்காக 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 

Moto G71 vs OnePlus Nord CE 2 Lite: பேட்டரி லைப்

  • Moto G71 5G ஆனது 30K டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கனெக்ட்டிவிட்டிற்காக, போனின் 5G, 4G, 3G, 2G, புளூடூத் 5.0, Wi-Fi, GPS, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் FM ரேடியோ உள்ளது. போனின் பின் பேனலில் பிங்கர் சென்சேர் உள்ளது. இது தவிர, டால்பி ஆடியோ சப்போர்ட்டும் இதில் கிடைக்கிறது.

  • OnePlus Nord CE 2 Lite ஆனது 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கனெக்ட்டிவிட்டிற்கான, போனில் 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் v5.2 உடன் 3.5mm ஹெட்போன் ஜாக், GPS/ A-GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் உள்ளது. போனில் ஒரு சைடுமௌன்டெட் பொருத்தப்பட்ட பிங்கர் சென்சேர் உள்ளது. போனியின் எடை 195 கிராம். 

ஆக மொத்தத்தில், Moto G71 கேமரா மற்றும் டிஸ்ப்ளே அடிப்படையில் OnePlus Nord CE 2 Lite-ஐ முந்தியுள்ளது. அமோல்ட் டிஸ்ப்ளே Moto G71 உடன் ஆதரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், Moto G71 ஆனது 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் பெறுகிறது, அதே நேரத்தில் OnePlus இல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் இல்லை. மறுபுறம், Moto G71 மிகவும் சிறிய அளவில் வருகிறது. இரண்டு போன்களிலும் பேர்போர்மன்ஸ் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது, ஆனால் OnePlus Nord CE 2 Lite உடன், 8 GB RAM இன் விருப்பமும் கிடைக்கிறது. அதாவது, பேர்போர்மன்ஸ் பொறுத்தவரை, OnePlus Nord CE 2 Lite சற்று அதிக எண்ணிக்கையைப் பெறும். அதே நேரத்தில், Moto G71 கேமரா மற்றும் டிஸ்ப்ளேவைப் பொறுத்தவரை சிறந்த தேர்வாகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo