அசத்தலான ஆபருடன் Mi 11 Lite இன்று முதல் விற்பனை.

அசத்தலான ஆபருடன் Mi 11 Lite இன்று முதல் விற்பனை.
HIGHLIGHTS

Mi 11 Lite ஸ்மார்ட்போன் முதல் முறையாக விற்பனைக்கு கிடைக்கும்

Mi 11 Lite:யின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .21,999

Mi11 லைட் HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ .1,500 தள்ளுபடி பெறப்படும்.

Mi 11 Lite  ஸ்மார்ட்போன் முதல் முறையாக விற்பனைக்கு கிடைக்கும். சியோமியில் இருந்து வந்த இந்த போன்  கடந்த வாரம் Mi 11 ஃபிளாக்ஷிப்பின் டன்-டவுன் வேரியண்டக அறிமுகப்படுத்தப்பட்டது. மி 11 லைட் குறித்து, இது ஆண்டின் மிக மெல்லிய மற்றும் இலகுவான ஸ்மார்ட்போன் என்று நிறுவனம் கூறுகிறது. டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பு ஆகியவை போனில் கொடுக்கப்பட்டுள்ளன. மி 11 லைட் தவிர, மி டிவி வெப்கேம் நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Mi 11 Lite:  விலை மற்றும் ஆபர் 

Mi 11 Lite:யின்  6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .21,999. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .23,999. போன் ஜாஸ் ப்ளூ, டஸ்கனி கோரல் மற்றும் வினைல் பிளாக் வண்ணங்களில் வருகிறது. இந்த போன் மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட், மி.காம், மி ஹோம் ஸ்டோரில் மற்றும் பிற ரீடைலர்  சேனல்கள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

Mi11 லைட் HDFC  வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ .1,500 தள்ளுபடி பெறப்படும். இது தவிர, நோ கோஸ்ட் EMI யில் கிடைக்கும்.

சியோமி எம்ஐ 11 லைட் அம்சங்கள்-

6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
– 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, f/2.4
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ 
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– 4250 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

இதில் 6.55 இன்ச் AMOLED டாட் டிஸ்ப்ளே, HDR10, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய எம்ஐ 11 லைட் மாடல் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் வசதி கொண்டிருக்கிறது.

இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo