வாட்ஸ்அப் யூஸ் பண்ண நாங்க காசு கேக்கவே மாட்டோம் மக்களே, வதந்தி பரப்புவோரிடமிருந்து உஷாரா இருங்க.

HIGHLIGHTS

பேஸ்புக் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான வாட்ஸ்அப் இந்த சேவை தடைசெய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை

வாட்ஸ்அப்  யூஸ் பண்ண நாங்க காசு கேக்கவே  மாட்டோம் மக்களே, வதந்தி  பரப்புவோரிடமிருந்து  உஷாரா  இருங்க.

சோசியல் மீடியா தளங்களான  WhatsApp, Facebook, மற்றும் Instagram. ஜூலை 3 அன்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது  அதாவது  ஒருவர் மற்றொருவருக்கு  பிக்ஜர் மெசேஜ்  அல்லது டவுன்லோடு போன்றவை  செய்ய முடியாமல்  போனது ஆனால்  இந்த பிரச்சனை ஒரு சில  மணி நேரத்தில் சரியாகியுள்ளது மேலும் இந்த  பிரச்சனை சர்வரில் சில  கோளாறு ஏற்ப்பட்டதால்  நடந்தது என அதிகார பூர்வமாக  ஒப்புக்கொண்டு அதை சரி செய்து  கொடுத்தது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மேலும் தற்பொழுது  சமூக வலைத்தளங்களில் இரண்டு  போலி மெசேஜ்   பரவி வருகிறது அதாவது இரண்டு, போலி செய்திகளுடன் ஒரு பீதியை உருவாக்கும் வாட்ஸ்அப்பில் ஹோக்ஸர் விளையாடியது

வாட்ஸ்அப்  பயன்படுத்தி வரும்  பயனர்களுக்கு  தற்பொழுது பரவி வரும் போலி மெசேஜ்  விவகாரம் என்னெவென்றால்  அதாவது  வாட்ஸ்அப் பயனர்கள் அதிக  பெருகிய  காரணத்தால் வாட்ஸ்அப் சமீபத்தில் முடங்க பட்டதாகவும் (Down ) மற்றும் சமீபத்தில் சோசியல் மீடியாக்களில் பரவி வரும் செய்தி இனி   11.30 pm லிருந்து 6.00 am வரை முடக்கப்படும் வாட்ஸ்அப்  யின் பார்வர்ட் (forward ) மெசேஜை  ஒவ்வொரு பயனர்களும் தங்களது காண்டாக்ட்  லிஸ்டில் இருக்கும் பயனர்களுக்கு அனுப்பி வருகிறார்கள், மேலும்  அதில் புறக்கணிக்கப்பட்டால், பயனரின் அக்கவுண்ட் 48 மணி நேரத்திற்குள் நீக்கப்படும் என்றும் செய்தி பரவி வருகிறது மற்றும்  48 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படுத்துவதற்கு பயனர்கள் ரூ .499 செலுத்த வேண்டும், இது அவர்களின் பில் இருந்து கழிக்கப்படும். மேலும் இதை அனுப்பியவர் இது பிரதமர் நரேந்திர மோடியின் செய்தி என்று கூறினார். என்ற  செய்தி தற்பொழுது  மிகவும் வைரலாக பரவி  வருகிறது.

இதுபோன்ற செய்திகளை நீங்கள் பார்க்க வேண்டும், உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இதைச் செய்கிறார்களானால், இந்தக் கதை தவறானது என்று அவர்களிடம் சொல்லுங்கள். ஒரு செய்தியில், மத்திய அரசின் புதிய உத்தரவுகள் மற்றும் பிரதமர் நரேந்திர சிங் மோடியின் உத்தரவுக்குப் பிறகு, வாட்ஸ்அப் காலை 11.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான வாட்ஸ்அப் இந்த சேவை தடைசெய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை அல்லது பயனர்கள் சேவையைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்க வேண்டும். மத்திய அரசு இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை அல்லது கூகிள் இதுபோன்ற செய்திகளை பரப்பவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இது போன்ற  செய்தியை பரப்புவர்களை இது போன்ற மெசேஜ்  தவறு என்பதை  தெரிவிக்க வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo